Raja Nee Thoongalamaa Song Lyrics is the track from Manimekalai Tamil Film – 1959, Starring T. R. Mahalingam, N. S. Krishnan, O. A. K. Devar, T. V. Radhakrishnan, P. Bhanumathi, T. A. Madhuram, Sandhiya Jayaram, G. Sakunthala, Jayanthi and T. V. Kumuthini. This song was sung by T. V. Rathinam. The music was composed by G. Ramanathan. Lyrics works penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : K. R. Ramasamy

Music Director : G. Ramanathan

Lyricist : A. Maruthakasi

Female : Rajaa nee thoongalaama
Unnalae indha rambaavum yengalaama
Azhagu raja nee thoongalaama
Unnalae indha rambaavum engloom

Female : Kannkolai saathi puttu
Kaashayam kattikittu
Kannkolai saathi puttu
Kaashayam kattikittu
Kamandalathai yendhi kittu
Kanni ponnai yechu puttu
Kamandalathai yendhi kittu
Kanni ponnai yechu puttu

Female : Unakku thapputhanda
Onnu naanum seidhu ariyaen
Nee sanniyaasi vesham poda
Naanum sagiyaen

Female : Kattaana jadhai endru
Kalyanam pannikittu
Kattaana jadhai endru
Kalyanam pannikittu
Kannana kannae endru
Kannathaiyum killi puttu
Kannana kannae endru
Kannathaiyum killi puttu

Female : Rajaa nee thoongalaama
Unnalae indha rambaavum yengalaama
Azhagu raja aasai raja
Endhan raaja nee thoongalaama

பாடகர் : டி. வி. ரத்தினம் 

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் :  தஞ்சை என். ராமையா தாஸ்

பெண் : ராஜா நீ தூங்கலாமா
உன்னாலே இந்த ரம்பாவும் ஏங்கலாமா
அழகு ராஜா நீ தூங்கலாமா
உன்னாலே இந்த ரம்பாவும் ஏங்கலாமா

பெண் : கன்னக்கோலை சாத்திப் புட்டு
காஷாயம் கட்டிக்கிட்டு
கன்னக்கோலை சாத்திப் புட்டு
காஷாயம் கட்டிக்கிட்டு
கமண்டலத்தை ஏந்திக் கிட்டு
கன்னிப் பொண்ணை ஏச்சுப் புட்டு
கமண்டலத்தை ஏந்திக் கிட்டு
கன்னிப் பொண்ணை ஏச்சுப் புட்டு
ராஜா அழகு ராஜா
ஆசை ராஜா நீ தூங்கலாமா
உன்னாலே இந்த ரம்பாவும் ஏங்கலாமா

பெண் : உனக்கு தப்புத்தண்டா
ஒண்ணு நானும் செய்து அறியேன்
நீ சந்நியாசி வேஷம் போட
நானும் சகியேன்………

பெண் : கட்டான ஜதை என்று
கல்யாணம் பண்ணிக்கிட்டு
கட்டான ஜதை என்று
கல்யாணம் பண்ணிக்கிட்டு
கண்ணான கண்ணே என்று
கன்னத்தையும் கிள்ளிப் புட்டு….
கண்ணான கண்ணே என்று
கன்னத்தையும் கிள்ளிப் புட்டு….

பெண் : ராஜா நீ தூங்கலாமா
உன்னாலே இந்த ரம்பாவும் ஏங்கலாமா
அழகு ராஜா ஆசை ராஜா
எந்தன் ராஜா நீ தூங்கலாமா ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here