Male Part
En thanima pesukindra sorkal yaavilume
Unadhu swaasam veesum
En paadhai nedugilum padarnthu kidakkura
Unadhu suwadu pesum
Male Part
Nee illai endradhum agathiyaagiye
Kidakku enadhu desham
Oru soodu adayave thedi alaiyudhe
Paavam enadhu nesam
Male Part
Uyiraare uyiraare enakkaana uyiraare
Uravaare uravaare enakkaane uravaare
Nilaiyillaa nilaiyaaga
Niram maari pogindren
Male Part
En thanima pesukindra sorkal yaavilume
Unadhu swaasam veesum
En paadhai nedugilum padarnthu kidakkura
Unadhu suwadu pesum
Male Part
Hoo oooo ooooo
Male Part
Keel karugidum maayakkanavugal
Theriyaamal thinariponen
Enthan dhisaigalil enthan vazhithanai
Ariyaamal tholaiyalaanen
Male Part
Naan unai marakka thonum pozhudhinil
Naan enai izhakkalaanen
Venum neeyena thedum mananilai
Vaazhve verumaiyaanen
Male Part
Uyiraare uyiraare enakkaana uyiraare
Uravaare uravaare enakkaane uravaare
Nilaiyillaa nilaiyaaga
Niram maari pogindren
Male Part
Vegu dhoora ninaivugalai
Eerakkanavugalai edharku enakku thandhaai
Naan aadum naadagathil
Podum vedangalai edharku kalaikka veithaai
Male Part
Naan odi olindhukolla theda idameyillai
Edharku oda veithaai
Nee kodukkum sodhanaiyaal sumakkum vedhanaiyai
Enna ninaithu rasithaai
Male Part
Uyiraare uyiraare enakkaana uyiraare
Uravaare uravaare enakkaane uravaare
Nilaiyillaa nilaiyaaga
Niram maari pogindren
Male Part
Vegu dhoora ninaivugalai
Eerakkanavugalai edharku enakku thandhaai
Naan aadum naadagathil
Podum vedangalai edharku kalaikka veithaai
பாடகர் : சௌபாக்கியா மொஹாபத்ரா
இசைஅமைப்பாளர் : ஏ. ஆர்.ரஹ்மான்
பாடல் ஆசிரியர் : ஸ்நேஹன்
ஆண் : என் தனிமை பேசுகின்ற சொற்கள் யாவிலும்
உனது சுவாசம் வீசும்
என் பாதை நெடுகிலும் படர்ந்து கிடக்குற
உனது சுவடு பேசும்
ஆண் : நீ இல்லை என்றதும் அகதியாகியே
கிடக்கு எனது தேசம்
ஒரு சூடு அடையவே தேடி அலையுது
பாவம் என் நேசம்
ஆண் : உயிராறே உயிராறே எனக்கான உயிராறே
உறவாறே உறவாறே எனக்கானே உறவாறே
நிலை இல்லா நிலையில்
நிறம் மாறி போகின்றேன்
ஆண் : என் தனிமை பேசுகின்ற சொற்கள் யாவிலும்
உனது சுவாசம் வீசும்
என் பாதை நெடுகிலும் படர்ந்து கிடக்குற
உனது சுவடு பேசும்
ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஓ
ஆண் : கீழ் கருகிடும் மாயக்கணவுகள்
தெரியாமல் தினரிப்போனேன்
எந்தன் திசைகளில் எந்தன் வழிதனை
அறியாமல் தொலையலானேன்
ஆண் : நான் உன்னை மறக்க தோனும் பொழுதில்
நான் எனை இழக்கலானேன்
வேணும் நீயேன தேடும் மனநிலை
வாழ்வே வெறுமையானேன்
ஆண் : உயிராறே உயிராறே எனக்கான உயிராறே
உறவாறே உறவாறே எனக்கானே உறவாறே
நிலை இல்லா நிலையில்
நிறம் மாறி போகின்றேன்
ஆண் : வெகு தூர நினைவுகளை
ஈரக்கனவுகளை எதற்கு எனக்கு தந்தாய்
நான் ஆடும் நாடகத்தில்
போடும் வேடங்களை ஏதற்கு கலைக்கவைத்தாய்
ஆண் : நான் ஓடி ஒளிந்துகொள்ள தேட இடமே இல்லை
ஏதற்கு ஓட வைத்தாய்
நீ கொடுக்கும் சோதனையால் சுமக்கும் வேதனையை
என்ன நினைத்து ரசித்தாய்
ஆண் : உயிராறே உயிராறே எனக்கான உயிராறே
உறவாறே உறவாறே எனக்கானே உறவாறே
நிலை இல்லா நிலையில்
நிறம் மாறி போகின்றேன்
ஆண் : வெகு தூர நினைவுகளை
ஈரக்கனவுகளை எதற்கு எனக்கு தந்தாய்
நான் ஆடும் நாடகத்தில்
போடும் வேடங்களை ஏதற்கு கலைக்கவைத்தாய்