Muniya Song Lyrics is a track from Varnam – Tamil Movie 2011, Starring Giridharan, Aathish, Monica, Aswatha, Sampath Raj, Vijay Sethupathi, Muthukumar, Karate Raja and Others. This song was sung by Jayamoorthy, music composed by Isaac Thomas Kottukapally and lyrics written by Raghu.
Singer : Jayamoorthy
Music Director : Isaac Thomas Kottukapally
Lyricist : Raghu
Male : Muniya
Male : Paasakaara muniyandi
Kovakara mudiyandi
Paasakaran roshakaran
Veshakara muniyaandi
Male : Kadhai irukku kadahi irukku
Kadahaiku oru vidhai irukku
Veppillaiyil adichu
Kadahaiyai sollatume
Male : Malaiyinile muni irukku
Munikku oru mugam irukku
Vepillaiyil adichu
Mugathai kattatuma
Male : Azhagarodu kuthirai thaane
Muniyanodu vaganam
Nadu saamathil kaavalukku
Varuvaan iya
Male : Maeni nalla senniram
Uruvam rendum pana maram
Nadakayil salangai mani
Satham varum
Male : Dhaegam engum santhanam
Solla poren manthiram
Udukka adichu ukkurathil
Ratham soodum
Male : Ho.muniya…Ho..muniya
Male : Mala mela kula koyil
Purangkaaka varuvan padaiyaali
Maaveeran kadai sera
Malai eri varuvane Vizhiyaali
Vizhi rendum vilaiyaadum sathiraadi
En uyire neethaandi
En uyire neethaandi
Male : Ho.muniya…Ho..muniya
Male : Malayil ulla nagai edukka
Guthirayile vadakkil ulla kollaikaaran
VAnthaan amma
Azhagu raani mugathai antha
Kazhugu vanthu paarkaiyil
Kaama karan Dhegathai thaan thinnaan amma
Male : Karugi pona poomaram
Kalanji pona saamaram
GAngayile kan vizhyil
Ratham varum
Male : Ivan vizhyil porgunam
Yuir varayil vaer vidum
VAaal edutha thala therichu odi vidum
Arai nimida porkalam
Avanum malayil iykkiyam
Kaval kara muniyaandi aanan amma
Male : Muniya poda po
Muniya malai erada saami
பாடகர் : ஜெயமூர்த்தி
இசை அமைப்பாளர் : ஐசாக் தாமஸ் கோட்டகாப்பல்லி
பாடல் ஆசிரியர் : ரகு
ஆண் : முனியா …
ஆண் : பாசக்கார முனியாண்டி
கோவக்கார முனியாண்டி
பாசக்காரன் ரோஷக்காரன்
வேஷக்காரன் முனியாண்டி
ஆண் : கதையிருக்கு கதையிருக்கு
கதைக்கு ஒரு விதை இருக்கு
வேப்பிலையில் அடிச்சு
கதையை சொல்லட்டுமா
ஆண் : மலையினிலே முனியிருக்கு
முனிக்கு ஒரு முகம் இருக்கு
வேப்பிலையில் அடிச்சு
முகத்தை காட்டட்டுமா
ஆண் : அழகரோடு குதிரை தானே
முனியனோடு வாகனம்
நடு சாமத்திலே காவலுக்கு
வருவான் ஐயா
ஆண் : மேனி நல்ல செந்நிறம்
உருவம் ரெண்டும் பண மரம்
நடக்கையில் சலங்கை மணி
சத்தம் வரும்
ஆண் : தேகம் எங்கும் சந்தனம்
சொல்ல போறேன் மந்திரம்
உடுக்க அடிச்சி உக்கரத்தில்
ரத்தம் சூடும்
குழு : முனியா …ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் : மல மேல குல கோயில்
புறங்காக்க வருவானே படையாளி
மாவீரன் கரைசேர
மலை ஏறி வருவாளே விழியாளி
விழி ரெண்டும் விளையாடும் சதிராடி
என் உயிரே நீதாண்டி
என் உயிரே நீதாண்டி
குழு : ஹோ முனியா …ஹோ முனியா
ஆண் : மலையில் உள்ள நகை எடுக்க
குதிரையிலே வடக்கில் உள்ள கொள்ளைகாரன்
வந்தான் அம்மா
அழகு ராணி முகத்தை அந்த
கழுகு வந்து பார்க்கையில்
காம காரன் தேகத்தை தான் திண்ணான் அம்மா
ஆண் : கருகி போன பூமரம்
களஞ்சி போன சாமரம்
காங்கையிலே கண் விழியில்
ரத்தம் வரும்
ஆண் : இவன் விழியில் போர் குணம்
உயிர் வரையில் வேர் விடும்
வாள் எடுத்தா தல தெறிச்சி ஓடி விடும்
அரை நிமிட போர் கலம்
அவனும் மலையில் ஐக்கியம்
காவல் கார முனியாண்டி ஆனான் அம்மா
ஆண் : முனியா போடா போ
முனியா மலை ஏறடா சாமி
