Kannamoochi Aattam Song Lyrics is a track from Varnam – Tamil Movie 2011, Starring Giridharan, Aathish, Monica, Aswatha, Sampath Raj, Vijay Sethupathi, Muthukumar, Karate Raja and Others. This song was sung by Haricharan, music composed by Isaac Thomas Kottukapally and lyrics written by Na. Muthukumar.
Singer : Haricharan
Music Director : Isaac Thomas Kottukapally
Lyricist : Na. Muthukumar
Kannamoochi aattam nadakkum
Kanna moodi kaatula irukkom
Thedi thedi tholainje ponom
Nadappadhu ellaam nesandhaanada
Nenjila aasa vandha valithaanada
Kannamoochi aattam nadakkum
Kanna moodi kaatula irukkom
Kann thirakkum munnale
Kaadhal selaonnu odanji ponadhu
Naan varainja oviyathil
Vannam ellaamae saayam ponadhu
Thannanthniya naethu irundhen
Onna kanda piragu than
Olagam enakku pidichathu
Neeyum ippa velagitta
Engae poyi azhuvadhu
Kannamoochi aattam nadakkum
Kanna moodi kaatula irukkom
Thedi thedi tholainje ponom
Nadappadhu ellaam nesandhaanada
Nenjila aasa vandha valithaanada
Aalamara kela melae
Veppanjchedi molachu pooppadhillaiya
Adha paathum thirundhalaiye
Aiyoo ooru sanam maaravillaiye
Chinna nenjile enna kanavo
Aathukulla vilundha seragu
Karaikku meendum thirumbhuma
Vaanavillum kalainjitta
Thirumbha variya mudiyuma
Kannamoochi aattam nadakkum
Kanna moodi kaatula irukkom
Thedi thedi tholainje ponom
Nadappadhu ellaam nesandhaanada
Nenjila aasa vandha valithaanada
Kannamoochi aattam nadakkum
Kanna moodi kaatula irukkom
பாடகர் : ஹரிச்சரன்
இசை அமைப்பாளர் : ஐசாக் தாமஸ் கோட்டகாப்பல்லி
பாடல் ஆசிரியர் : நா. முத்துக்குமார்
ஆண் : கண்ணாமூச்சி ஆட்டம் நடக்கும்
கண்ண மூடி காட்டுல இருக்கோம்
தேடித் தேடி தொலைஞ்சே போனோம்
நடப்பது எல்லாம் நெசந்தானடா
நெஞ்சில ஆச வந்தா வலிதானடா
ஆண் : கண்ணாமூச்சி ஆட்டம் நடக்கும்
கண்ண மூடி காட்டுல இருக்கோம்
ஆண் : கண் திறக்கும் முன்னாலே
காதல் செல ஒண்ணு ஒடைஞ்சி போனது
நான் வரைஞ்ச ஓவியத்தில்
வண்ணம் எல்லாமே சாயம் போனது
ஆண் : தன்னந்தனியா நேத்து இருந்தேன்
ஒன்ன கண்ட பிறகுதான்
ஒலகம் எனக்கு பிடிச்சது
நீயும் இப்ப வெலகிட்டா
எங்கே போயி அழுவது.....
ஆண் : கண்ணாமூச்சி ஆட்டம் நடக்கும்
கண்ண மூடி காட்டுல இருக்கோம்
தேடித் தேடி தொலைஞ்சே போனோம்
நடப்பது எல்லாம் நெசந்தானடா
நெஞ்சில ஆச வந்தா வலிதானடா
ஆண் : ஆலமரக் கெள மேலே
வேப்பஞ் செடி மொளச்சு பூப்பதில்லையா
அதப் பாத்தும் திருந்தலையே
ஐயோ ஊரு சனம் மாறவில்லையே
ஆண் : சின்ன நெஞ்சிலே என்ன கனவோ
ஆத்துக்குள்ள விழுந்த செறகு
கரைக்கு மீண்டும் திரும்புமா
வானவில்லும் கலைஞ்சிட்டா
திரும்ப வரைய முடியுமா
ஆண் : கண்ணாமூச்சி ஆட்டம் நடக்கும்
கண்ண மூடி காட்டுல இருக்கோம்
தேடித் தேடி தொலைஞ்சே போனோம்
நடப்பது எல்லாம் நெசந்தானடா
நெஞ்சில ஆச வந்தா வலிதானடா
ஆண் : கண்ணாமூச்சி ஆட்டம் நடக்கும்
கண்ண மூடி காட்டுல இருக்கோம்