Viraindhu Vaararo Song Lyrics is the track from Maruthanad Elavarasee Tamil Film – 1950, Starring M. G. Ramachandar, V. N. Janaki and Others. This song was sung by P. Leela. The music was composed by M. S. Gnanamani. Lyrics works penned by C. A. Lakshmana Das.
Singer : P. Leela
Music Director : M. S. Gnanamani
Lyricist : C. A. Lakshmana Das
Female : Virainthu vaaraaro
Ennai maranthiduvaaro
Virainthu vaaraaro
Ennai maranthiduvaaro
Ennidam virainthu vaaraaro
Female : Parantha vaanil paravai polae….ae…ae…ae..
Parantha vaanil paravai polae
Kalangamindri naan thirinthirunthaen
Engiruntho vanthen ullam pigunthu
Mella mella kollai konda kalvar
Mella mella kollai konda kalvar
Female : Bodhai koduththu mayakki sendraaravar
Bodhai koduththu mayakki sendraaravar
Punnagai saer vathanaampuja madhuvaal
Bodhai koduththu mayakki sendraaravar
Female : Punnagai saer vathanaampuja madhuvaal
Paruga thudikkum en manam madhuvai
Paruga thudikkum en manam madhuvai
Paangi maalathi arinthinaalae
Female : Virainthu vaaraaro
Ennai maranthiduvaaro
பாடகி : பி.லீலா
இசையமைப்பாளர் : எம். எஸ். ஞானமணி
பாடலாசிரியர் : சி. ஏ. லக்ஷ்மனதாஸ்
பெண் : விரைந்து வாராரோ
என்னை மறந்திடுவாரோ
விரைந்து வாராரோ
என்னை மறந்திடுவாரோ
என்னிடம் விரைந்து வாராரோ…
பெண் : பரந்த வானில் பறவை போலே…ஏ…ஏ….ஏ….
பரந்த வானில் பறவை போலே
களங்கமின்றி நான் திரிந்திருந்தேன்
எங்கிருந்தோ வந்தென் உள்ளம் புகுந்து
மெல்ல மெல்ல கொள்ளைக் கொண்ட கள்வர்
மெல்ல மெல்ல கொள்ளைக் கொண்ட கள்வர்
விரைந்து வாராரோ….
பெண் : போதை கொடுத்து மயக்கிச் சென்றாரவர்
போதை கொடுத்து மயக்கிச் சென்றாரவர்
புன்னகை சேர் வதனாம்புஜ மதுவால்
போதை கொடுத்து மயக்கிச் சென்றாரவர்
பெண் : புன்னகை சேர் வதனாம்புஜ மதுவை
பருகத் துடிக்கும் என் மனம் மதுவை
பருகத் துடிக்கும் என் மனநிலையை
பாங்கி மாலதி அறிந்தினளே…
பெண் : விரைந்து வாராரோ
என்னை மறந்திடுவாரோ







