Aathadi Etho Asaigal Song Lyrics is the track from Anbu Chinnam Tamil Film – 1989, Starring R. Venkatesh, G. Suresh, S. P. Balasubrahmanyam, Revathi, Ilavarasi, Manjula, Vaishnavi and Others. This song was sung by Mano and K. S. Chithra. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Vaali.
Singers : Mano and K. S. Chithra
Music Director : Ilayaraja
Lyricist : Vaali
Humming : O… o… o… o… o… o…
Male : Aathaadi yedhyedho aasaigal
Ariyaaiyoo neeyum arthangal
Yen thirumugm malaraai alarndhadhu
Kann jaadai kattum poochendu
Kandaalae konjum sevvandu..
Female : Aathaadi yedhyedho aasaigal
Ariyaaiyoo neeyum arthangal
Male : Kannil nindru aadudhu indru
Kaigalil padaatha kani rendu
Kannil nindru aadudhu indru
Kaigalil padaatha kani rendu
Female : Thoda nee manithendralaa
Thogai poo pandhalaa
Malarndha semmaenithaan
Idhu thaan un maenithaan
Male : Medhuvaai un meedhu
Female : Nananana naa
Male : Saaikindra bodhu…
Female : Nananana naa
Male : Parugaadha thaenum….
Female : Nananana naa
Male : Sevvaaiyil oorum….
Female : Nananana nananana nananana nananana
Female : Aathaadi yedhyedho aasaigal
Male : Ariyaaiyoo neeyum arthangal
Female : Thoda thoda maevi inggoru devi
Vandhanal unai sera naal thedi
Thoda thoda maevi inggoru devi
Vandhanal unai sera naal thedi
Male : Kanavu kalaigindrathu kaatchi therigindradhu
Kaigal inaigindrathu kaadhal purigindrathu
Female : Alai pola aasai
Male : Nananana naa
Female : Adharkaedhu baashai…
Male : Nananana naa
Female : Ilai vaazhai yengum..
Male : Nananana naa
Female : Inaiyaadha kaattrum…..
Male : Nananana nananana nananana nananana
Male : Aathaadi yedhyedho aasaigal
Ariyaaiyoo neeyum arthangal
Female : Yen thirumugm malaraai alarndhadhu
Kann jaadai kattum poochendu
Kandaalae konjum sevvandu..
Male : Aathaadi yedhyedho aasaigal
Female : Ariyaaiyoo neeyum arthangal
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : இளையராஜா
பாடல் ஆசிரியர் : வாலி
முனங்கல் : ஓ… ஓ… ஓ… ஓ… ஓ… ஓ…
ஆண் : ஆத்தாடி ஏதோ ஆசைகள்
அறியாயோ நீயும் அர்த்தங்கள்
ஏன் திருமுகம் மலராய் அலர்ந்தது
கண் ஜாடை காட்டும் பூச்செண்டு
கண்டாலே கொஞ்சும் செவ்வண்டு..
பெண் : ஆத்தாடி ஏதோ ஆசைகள்
அறியாயோ நீயும் அர்த்தங்கள்
ஆண் : கண்ணில் நின்று ஆடுது இன்று
கைகளில் படாத கனி ரெண்டு
கண்ணில் நின்று ஆடுது இன்று
கைகளில் படாத கனி ரெண்டு
பெண் : தொட நீ மணித் தென்றலா
தோகை பூப் பந்தலா
மலர்ந்த செம்மேனிதான்
இதுதான் உன் மேனிதான்….
ஆண் : மெதுவாய் உன் மீது….
பெண் : னனனன னா
ஆண் : சாய்கின்ற போது….
பெண் : னனனன னா
ஆண் : பருகாத தேனும்….
பெண் : னனனன னா
ஆண் : செவ்வாயில் ஊறும்….
பெண் : னனனன னனனன னனனன னனனன
பெண் : ஆத்தாடி ஏதோ ஆசைகள்
ஆண் : அறியாயோ நீயும் அர்த்தங்கள்
பெண் : தொடத் தொட மேவி இங்கொரு தேவி
வந்தனள் உனைச் சேர நாள் தேடி
தொடத் தொட மேவி இங்கொரு தேவி
வந்தனள் உனைச் சேர நாள் தேடி
ஆண் : கனவு கலைகின்றது காட்சி தெரிகின்றது
கைகள் இணைகின்றது காதல் புரிகின்றது
பெண் : அலை போலே ஆசை….
ஆண் : னனனன னா
பெண் : அதற்கேது பாஷை…
ஆண் : னனனன னா
பெண் : இலை வாழை ஏங்கும்…
ஆண் : னனனன னா
பெண் : இணையாதா காற்றும்…..
ஆண் : னனனன னானனனன னனனன
ஆண் : ஆத்தாடி ஏதோ ஆசைகள்
அறியாயோ நீயும் அர்த்தங்கள்
பெண் : ஏன் திருமுகம் மலராய் அலர்ந்தது
கண் ஜாடை காட்டும் பூச்செண்டு
கண்டாலே கொஞ்சும் செவ்வண்டு..
ஆண் : ஆத்தாடி ஏதோ ஆசைகள்
பெண் : அறியாயோ நீயும் அர்த்தங்கள்


