Singer : Mano

Music by : Ilayaraja

Male : Sondhangal vaazhkkaiyil yaaro
Sevvaana megangal thaano
Sondhangal vaazhkkaiyil yaaro haei
Sevvaana megangal thaano
Naalum ennodu nadakkum pinnodu
Megam vazhangum raagam muzhangum
Naan oru paadagan enakkenna varutham

Male : Sondhangal vaazhkkaiyil yaaro
Sevvaana megangal thaano
Sondhangal vaazhkkaiyil yaaro haei
Sevvaana megangal thaano haaa…

Male : Sondhangal vaazhkkaiyil yaaro
Sevvaana megangal thaano haa haa
Sondhangal vaazhkkaiyil yaaro haei
Sevvaana megangal thaano
Adadaa engaeyum azhagin sangeetham
Adhanaal enakkum adhan mel mayakkam
Idhayathil surakkum ilamaiyin kavidhaigalae

Male : Sondhangal vaazhkkaiyil yaaro
Sevvaana megangal thaano haa
Sondhangal vaazhkkaiyil yaaro
Sevvaana megangal thaano ooo

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : சொந்தங்கள் வாழ்க்கையில் யாரோ
செவ்வான மேகங்கள் தானோ
சொந்தங்கள் வாழ்க்கையில் யாரோ ஹேய்
செவ்வான மேகங்கள் தானோ
நாளும் என்னோடு நடக்கும் பின்னோடு
மேகம் வழங்கும் ராகம் முழங்கும்
நான் ஒரு பாடகன் எனக்கென்ன வருத்தம்

ஆண் : சொந்தங்கள் வாழ்க்கையில் யாரோ
செவ்வான மேகங்கள் தானோ
சொந்தங்கள் வாழ்க்கையில் யாரோ ஹேய்
செவ்வான மேகங்கள் தானோ ஹா

ஆண் : சொந்தங்கள் வாழ்க்கையில் யாரோ
செவ்வான மேகங்கள் தானோ ஹா ஹா
சொந்தங்கள் வாழ்க்கையில் யாரோ ஹேய்
செவ்வான மேகங்கள் தானோ
அடடா எங்கேயும் அழகின் சங்கீதம்
அதனால் எனக்கும் அதன் மேல் மயக்கம்
இதயத்தில் சுரக்கும் இதயத்தின் கவிதைகளே

ஆண் : சொந்தங்கள் வாழ்க்கையில் யாரோ
செவ்வான மேகங்கள் தானோ ஹா
சொந்தங்கள் வாழ்க்கையில் யாரோ ஹேய்
செவ்வான மேகங்கள் தானோ ஓஒ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here