Vidai Ariya Song Lyrics is the track from Seetha Tamil Film – 1990, Starring Rahman, R. Sarathkumar, Delhi Ganesh, Janagaraj, Radharavi, Charan Raj, S. Shankar, Kanaga, Gouthami, Srividya, Manorama, Yuvashree and Sharmili. This song was sung by K. S. Chithra. The music was composed by Vidyasagar. Lyrics works penned by Vaali.

Singer : K. S. Chithra

Music Director : Vidyasagar

Lyricist : Vaali

Female : Vidai ariyaa vidukadhai pol
Vaazhkkai maaralaam
Vidhi irundhaal varum vazhiyil
Edhuvum neralaam

Female : Vidai ariyaa vidukadhai pol
Vaazhkkai maaralaam
Vidhi irundhaal varum vazhiyil
Edhuvum neralaam

Female : Kanneer sindha koodaathu
Anjaamal vaazhu
Thunbam ingae thoolaagum
Poraadum bodhu

Female : Kannaana en kanane
Un kaalam naerum pinnae
Kobam vandhaal
Pongum kadal needhanae…

Female : Unna petha aathaa
Usura pola kaatha
Unna petha aathaa
Usura pola kaatha

Female : Puyal adichaa vilakkanaiyum
Nilavu anaiyumaa
Idi idichaa maram saayum
Malai thaan saayumaa

Female : Puyal adichaa vilakkanaiyum
Nilavu anaiyumaa
Idi idichaa maram saayum
Malai thaan saayumaa

Female : Thendral alla theeyendru
Nee maara vendum
Munnaal nindru vaadhaadu
Nyaayangal thondrum

Female : Unnaal enna aagum
Ena pesum indha oorum
Unnai kandu acham kondu
Vaai moodum

Female : Unna petha aathaa
Usura pola kaatha
Ava ooti vitta paalum
Ava paadi vecha paattum
Un kaalam ellaam podhum
Kannae unnai kaakkum

Female : Unna petha aathaa
Usura pola kaatha
Aariraariraaroo aariraariraaroo
Aariraariraaroo aariraariraaroo

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : வித்யாசாகர்

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : விடை அறியா விடுகதைப் போல்
வாழ்க்கை மாறலாம்
விதி இருந்தால் வரும் வழியில்
எதுவும் நேரலாம்

பெண் : விடை அறியா விடுகதைப் போல்
வாழ்க்கை மாறலாம்
விதி இருந்தால் வரும் வழியில்
எதுவும் நேரலாம்

பெண் : கண்ணீர் சிந்த கூடாது
அஞ்சாமல் வாழு
துன்பம் இங்கே தூளாகும்
போராடும் போது

பெண் : கண்ணான என் கண்ணே
உன் காலம் நேரும் பின்னே
கோபம் வந்தால்
பொங்கும் கடல் நீதானே…

பெண் : உன்னப் பெத்த ஆத்தா
உசுரப் போலக் காத்தா
உன்னப் பெத்த ஆத்தா
உசுரப் போலக் காத்தா

பெண் : புயலடிச்சா விளக்கணையும்
நிலவு அணையுமா
இடி இடிச்சா மரம் சாயும்
மலைதான் சாயுமா

பெண் : புயலடிச்சா விளக்கணையும்
நிலவு அணையுமா
இடி இடிச்சா மரம் சாயும்
மலைதான் சாயுமா

பெண் : தென்றல் அல்ல தீயென்று
நீ மாற வேண்டும்
முன்னால் நின்று வாதாடு
நியாயங்கள் தோன்றும்

பெண் : உன்னால் என்ன ஆகும்
என பேசும் இந்த ஊரும்
உன்னைக் கண்டு அச்சம் கொண்டு
வாய் மூடும்

பெண் : உன்னப் பெத்த ஆத்தா
உசுரப் போலக் காத்தா
அவ ஊட்டி விட்ட பாலும்
அவ பாடி வெச்ச பாட்டும்
உன் காலம் எல்லாம் போதும்
கண்ணே உன்னைக் காக்கும்

பெண் : உன்னப் பெத்த ஆத்தா
உசுரப் போலக் காத்தா
ஆரிராரிராரோ ஆரிராரிராரோ
ஆரிராரிராரோ ஆரிராரிராரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here