Romba Naalaga Song Lyrics is the track from Namma Ooru Poovatha Tamil Film – 1990, Starring Murali, K. K. Sounder, Jai Ganesh, Goundamani, Senthil, Anandraj, Suryakanth, Gouthami, Dasari Janaki and Others. This song was sung by S. P. Balasubrahmanyam and K. S. Chithra. The music was composed by Deva. Lyrics works penned by Kalidasan.

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music Director : Deva

Lyricist : Kalidasan

Humming : ………………….

Female : Naalaga maama naan thoongala
Oru maathiri mayakkam manam thaangala

Female : Adikuthu vadakathu
Anachukka anachukka sethu sethu
Adikuthu vadakathu
Anachukka anachukka sethu
Naan achaani vaikaatha uchaani kiliye

Female : Naalaga maama naan thoongala
Oru maathiri mayakkam manam thaangala

Male : Kovai pazham paathikatti
Konjum uthatukulla
Kondaadattuma muthangalai
Kothikuthu mansu pulla

Male : Kovai pazham paathikatti
Konjum uthatukulla
Kondaadattuma muthangalai
Kothikuthu mansu pulla

Female : Irukurathelaam unakena aachu
Kelvi varalaama
Elasukku elasu inikura vayasu
Yekkam yaen mama
Oru vellottoam nee podu
Ullaasa kathaiku

Male : Nalaga maane naan thoongala
Female : Haan haan
Male : Oru maathiri mayakkam manam thaangala
Hoi hoi hoi

Female : Anjuvaga poovupattu
Odambu soodachu
Anthi patta neramellaam
Idhu vara veenaachu

Female : Hey anjuvaga poovupattu
Odambu soodachu
Anthi patta neramellaam
Idhu vara veenaachu

Male : Udambukulla irukkum
Idupinai thaangi
Oonjal aadava
Unakkoru paathi enakkoru pathi
Sugangal maathikkava

Male : Adi ettu oorum kannu padum
kattaana azhage

Male : Naalaga maane naan thoongala
Adi adikuthu vaada kaathu
Anachukka anachukka sethu sethu
Adikuthu vaada kaathu
Anachukka anachukka sethu
Naan acharam vependi
Uchaani kiliye

Female : Naalaga maama naan thoongala
Male : Oru maathiri mayakkam manam thaangala

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : தேவா

பாடல் ஆசிரியர் : காளிதாசன்

முனங்கல் : ………………….

பெண் : ரொம்ப நாளாக மாமா நான் தூங்கல
ஒரு மாதிரி மயக்கம் மனம் தாங்கல

பெண் : அடிக்குது வாடக் காத்து
அணைச்சுக்க அணைச்சுக்க சேத்து சேத்து
அடிக்குது வாடக் காத்து
அணைச்சுக்க அணைச்சுக்க சேத்து
நான் அச்சாரம் வைக்காத
உச்சாணிக் கிளியே

பெண் : நாளாக மாமா நான் தூங்கல
ஒரு மாதிரி மயக்கம் மனம் தாங்கல

ஆண் : கோவைப்பழ பாத்திக்கட்டி
கொஞ்சும் உதட்டுக்குள்ள
கொட்டட்டுமா முத்தங்களை
கொதிக்குது மனசு புள்ள

ஆண் : கோவைப்பழ பாத்திக்கட்டி
கொஞ்சும் உதட்டுக்குள்ள
கொட்டட்டுமா முத்தங்களை
கொதிக்குது மனசு புள்ள

பெண் : இருக்குறதெல்லாம் உனக்கென ஆச்சு
கேள்வி வரலாமா
எளசுக்கு எளசு இனிக்கிற வயசு
ஏக்கம் ஏன் மாமா
ஒரு வெள்ளோட்டம் நீ போடு
உல்லாச கதைக்கு

ஆண் : நாளாக மானே நான் தூங்கல
பெண் : ஹான் ஹான்
ஆண் : ஒரு மாதிரி மயக்கம் மனம் தாங்கல
ஹோய் ஹோய் ஹோய்

பெண் : அஞ்சுவக பூவுப்பட்டு
ஒடம்பு சூடாச்சு
அந்திப்பட்ட நேரமெல்லாம்
இதுவர வீணாச்சு

பெண் : ஹே அஞ்சுவக பூவுப்பட்டு
ஒடம்பு சூடாச்சு
அந்திப்பட்ட நேரமெல்லாம்
இதுவர வீணாச்சு

ஆண் : உடுப்புக்குள் இருக்கும்
இடுப்பினை தாங்கி
ஊஞ்சல் ஆட்டிடவா
உனக்கொரு பாதி எனக்கொரு பாதி
சுகங்கள மாத்திக்கவா

ஆண் : அடி எட்டூரும் கண்ணுப்படும்
காட்டான அழகே

ஆண் : நாளாக மானே நான் தூங்கல
அடி அடிக்குது வாடக் காத்து
அணைச்சுக்க அணைச்சுக்க சேத்து சேத்து
அடிக்குது வாடக் காத்து
அணைச்சுக்க அணைச்சுக்க சேத்து
நான் அச்சாரம் வெப்பேன்டி
உச்சாணிக் கிளியே

பெண் : நாளாக மாமா நான் தூங்கல
ஆண் : ஒரு மாதிரி மயக்கம் மனம் தாங்கல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here