Singer : Alphons Joseph
Music by : D. Imman
Male Part
Koodavae varamaadhiri
Theriyudhae…ae….
Nee enna solla poriyoo
Male Part
Eerakkola nadungudhae
Moochum pechchum odungudhae
Kaaramulla kaathadika
Kannu muzhi pithungudhae
Kalangudhae kalangudhae
Ohh….ohhhh…thaararaaa…aaa….
Male Part
Nee enna solla poriyoo
Hmmm…mmm…mmmm…
பாடகர் : அல்போன்ஸ் ஜோசப்
இசை அமைப்பாளர் : டி. இமான்
ஆண் : கூடவே வர மாதிரி
தெரியுதே...
நீ என்ன சொல்ல போரியோ
ஆண் : ஈரக்கொல நடுங்குதே
மூச்சும் பேசும் ஒடுங்குதே
காரமுள்ள காத்தடிக்க
கண்ணு முழி பிதுங்குதே
கலங்குதே கலங்குதே
ஓஹோ ஓஹோ..தாரா ராரா..ஆஆ....
ஆண் : நீ என்ன சொல்ல போரியோ
ஹ்ம்ம்..ம்ம்ம்ம்.....ம்ம்ம்.....
Advertisement