Singers : Ranjith and Shreya Ghoshal

Music by : D. Imman

Female : { Yen aala paaka poren paathu seidhi pesaporen } (2)
Avan kannukulla enna vaika poren
Avan nenjukulla enna thaika poren
Nanae ..ae enna tharaporen

Female : Veeta vittu vandhutenu solla poren
Kootikitu poiyidunu solla poren
Idhathaan edhirpaarthu
Naan kidandhen uyir verthu

Female : Ena solli aasaiyil allaaduvaan
Manam thulli kaadhalil thallaaduvaan
Adhanaa …aa paathe azhaporen

Female : Yen aala paaka poren paathu seidhi pesaporen

Male : …………………………………….

Male : Unnaalathaan thoongalanu sollaporen
Soru thanni seralanu sollaporen
Pudhusaa pulugaama
Romba perusaa valiyaama

Male : Adi eppa nee enaku ponjaadhiyaa
Aagapoguranu appaviyaa
Nanae … ae kettu varaporen

Female : Oh yen aala paaka poren paathu seidhi pesaporen
Avan kannukulla enna vaika poren
Avan nenjukulla enna thaika poren
Nanae ..ae enna tharaporen

Female : …………………………..

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகா் : ரஞ்சித்

இசையமைப்பாளா் : டி.இமான்

பெண் : { என் ஆள பாக்க
போறேன் பாத்து சேதி
பேச போறேன் } (2)
அவன் கண்ணுக்குள்ள
என்ன வைக்க போறேன்
அவன் நெஞ்சுக்குள்ள
என்ன தைக்க போறேன்
நானே … என்ன தரபோறேன்

பெண் : வீட்ட விட்டு வந்துட்டேனு
சொல்ல போறேன் கூட்டிக்கிட்டு
போயிடுனு சொல்ல போறேன்
இததான் எதிா்பாா்த்து நான்
கிடந்தேன் உயிா் வோ்த்து

பெண் : என சொல்லி ஆசையில்
அல்லாடுவான் மனம் துள்ளி
காதலில் தள்ளாடுவான்
அத நான் பாத்தே அழபோறேன்

பெண் : என் ஆள பாக்க
போறேன் பாத்து சேதி
பேச போறேன்

ஆண் : ………………………….

ஆண் : உன்னாலதான்
தூங்கலனு சொல்லப் போறேன்
சோறு தண்ணி சேரலன்னு
சொல்லப் போறேன் புதுசா புழுகாம
ரொம்ப பெருசா வழியாம

ஆண் : அடி எப்ப நீ எனக்கு
பொஞ்சாதியா ஆக போகுறனு
அப்பாவியா நானே … கேட்டு
வரப்போறேன்

பெண் : ஓ என் ஆள பாக்க
போறேன் பாத்து சேதி
பேச போறேன்
அவன் கண்ணுக்குள்ள
என்ன வைக்க போறேன்
அவன் நெஞ்சுக்குள்ள
என்ன தைக்க போறேன்
நானே … என்ன தரபோறேன்

பெண் : ……………………………


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here