Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : Chandrabose

Lyrics by : Kannadasan

Chorus : ………………..

Male : Aadum kattil maedai katti aadadi rojaapoo
Aanandhathil un sirippu azhagiya mathappu

Female : Naal ellam onna thaan
Pozhuthellam ennanthaan
Amammaa rajaiya
Ennamoo pesaiyaa

Male : Aadum kattil maedai katti aadadi rojaapoo
Female : Aanandhathil en sirippu
azhagiya mathappu

Male : Thangakatti un maeni
Thagathamaai vandha jodhi

Female : Ha hooi
Singakutti un paarvai
Saram saramaai sollum seidhi

Male : Aadum sippi tharum muthukkal
Female : Aasai kaati varum pavalangal
Male : Koodum maalaiyum melangal
Female : Saami munnae kalyanam

Male : Aadum kattil maedai katti aadadi rojaapoo
Female : Aanandhathil en sirippu azhagiya mathappu

Chorus : ……………

Female : Saandhu pottu un kaiyil
Kungumamaai ida venum
Saanthi endru un kaiyil
Sangamamaai vida vendum

Male : Moongil thottu varum kaatraaga
Aathai thonda varum oottraaga
Aadi aadi varum pattasu
Aanum pennum koottaaga

Male : Naalai ennu ennum bodhae
Medhu medhuvaai engoo pogum
Female : Ho hooi
Kaeni thanni unnai meeri
Nadhiyidamaa vilaiyaadum

Female : Nalla sondham idhu methaikku
Nalla pillai idhu aththaikku
Male : Nalla neram idhu thathaikku
Pathaam maadham thalaleloo
Thalaleloo thalaleloo thalaleloo

Male : Aadum kattil maedai katti aadadi rojaapoo
Aanandhathil un sirippu azhagiya mathappu

Female : Naal ellam onna thaan
Pozhuthellam ennanthaan
Amammaa rajaiya
Ennamoo pesaiyaa

Male : Aadum kattil maedai katti aadadi rojaapoo
Female : Aanandhathil en sirippu
azhagiya mathappu

Chorus : ……………….

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

குழு : …………………

ஆண் : ஆடும் கட்டில் மேடை கட்டி ஆடடி ரோஜாப்பூ
ஆனந்தத்தில் உன் சிரிப்பு அழகிய மத்தாப்பு

பெண் : நாளெல்லாம் ஒன்னத்தான்
பொழுதெல்லாம் எண்ணந்தான்
அம்மம்மா ராஜய்யா என்னமோ பேசய்யா

ஆண் : ஆடும் கட்டில் மேடை கட்டி ஆடடி ரோஜாப்பூ
பெண் : ஆனந்தத்தில் உன் சிரிப்பு அழகிய மத்தாப்பு

ஆண் : தங்கக்கட்டி உன் மேனி
தகத்தமாய் வந்த ஜோதி
பெண் : ஹா..ஹோய்
சிங்கக்குட்டி உன் பார்வை
சரஞ்சரமாய் சொல்லும் சேதி

ஆண் : ஆடும் சிப்பி தரும் முத்துக்கள்
பெண் : ஆசைக் காட்டி வரும் பவளங்கள்
ஆண் : கூடும் மாலையும் மேளங்கள்
பெண் : சாமி முன்னே கல்யாணம்

ஆண் : ஆடும் கட்டில் மேடை கட்டி ஆடடி ரோஜாப்பூ
பெண் : ஆனந்தத்தில் உன் சிரிப்பு அழகிய மத்தாப்பு

குழு : …………….

பெண் : சாந்து போட்டு உன் கையில்
குங்குமமாய் இட வேணும்
சாந்தி என்று உன் கையில்
சங்கமமாய் விட வேண்டும்

ஆண் : மூங்கில் தொட்டு வரும் காற்றாக
ஆத்தை தோண்ட வரும் ஊற்றாக
ஆடி ஆடி வரும் பட்டாசு
ஆணும் பெண்ணும் கூட்டாக

ஆண் : நாளை எண்ணு எண்ணும்போதே
மெது மெதுவாய் எங்கோ போகும்
பெண் : ஹோ ஹோய்
கேணித் தண்ணீ உன்னை மீறி
நதியிடமா விளையாடும்

ஆண் : நல்ல சொந்தம் இது மெத்தைக்கு
நல்ல பிள்ளை இது அத்தைக்கு
பெண் : நல்ல நேரம் இது தத்தைக்கு
பத்தாம் மாதம் லாலேலோ……..
தாலேலோ தாலேலோ தாலேலோ

ஆண் : ஆடும் கட்டில் மேடை கட்டி ஆடடி ரோஜாப்பூ
ஆனந்தத்தில் உன் சிரிப்பு அழகிய மத்தாப்பு

பெண் : நாளெல்லாம் ஒன்னத்தான்
பொழுதெல்லாம் எண்ணந்தான்
அம்மம்மா ராஜய்யா என்னமோ பேசய்யா

ஆண் : ஆடும் கட்டில் மேடை கட்டி ஆடடி ரோஜாப்பூ
பெண் : ஆனந்தத்தில் உன் சிரிப்பு அழகிய மத்தாப்பு

குழு : …………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here