Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Chandrabose

Lyrics by : Kannadasan

Female : Kannan engae kanann engae
Raadhai manam yengudhamma
Kannan engae kanann engae
Raadhai manam yengudhamma

Male : Kaadhal dhevi neeyae raadha
Kanum inbam neeyae radha
Vannam kaattum malarae thaene
Unnai paaduven ..unnai paaduven

Female : Venugaanam neeyae kanna
Veru gaanam ariyaen kanna
Mauna raagam yaavum undhan
Madhuar geethamae ..hoo hoo madhura geethamae

Male : Lalalalala….
Kannae unnai thazhuvum velai
Kaigal thaanae kaadhal maalai
Mangai unnai ennum bodhae
Mayakkam thondruthae haa ..aa.aa..aa
Mayakkam thondruthae ho ho ho hoo

Female : Paarvai ingu thaalam podum
Paruvam getham paadum
Isaiyil indri idhaiyam magizhum
Madhuar geethamae .. ho madhura geethamae

Female : Kannan engae kanann enge
Raadhai manam yengudhamma

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : கண்ணன் எங்கே கண்ணன் எங்கே
ராதை மனம் ஏங்குதம்மா
கண்ணன் எங்கே கண்ணன் எங்கே
ராதை மனம் ஏங்குதம்மா

ஆண் : காதல் தேவி நீயே ராதா
காணும் இன்பம் நீயே ராதா
வண்ணம் காட்டும் மலரே தேனே
உன்னை பாடவா……….உன்னை பாடவா ….

பெண் : வேணுகானம் நீயே கண்ணா
வேறு கானம் அறியேன் கண்ணா
மௌனராகம் யாவும் உந்தன்
மதுர கீதமே…….ஹோஹோ மதுர கீதமே

ஆண் : லாலாலாலாலா
கண்ணே உன்னை தழுவும் வேளை
கைகள்தானே காதல் மாலை
மங்கை உன்னை எண்ணும் போதே
மயக்கம் தோன்றுதே ஹாஆஆஆ
மயக்கம் தோன்றுதே ஹோஹோஹோஹஓஹோ

பெண் : பார்வை இங்கு தாளம் போடும்
பருவம்தானே கீதம் பாடும்
இசையில் இன்று இதயம் மகிழும்
மதுர கீதமே…………மதுரகீதமே …………

பெண் : கண்ணன் எங்கே கண்ணன் எங்கே
ராதை மனம் ஏங்குதம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here