Singers : S. P. Balasubrahmanyam and Asha Bhosle
Music Director : Ilayaraja
Lyricist : Vaali
Aagayam boologam engaeyum un kolam
Maalai vaanilae undhan pon niram
Solai poovilae undhan poo mugamthaan
En moochukaattru nee thenmaanghu paattu nee
Aagayam boologam engaeyum un kolam
Music : ……………..
Manjal veiyillaai thanga mazhaiyai
Vaanagam thoovudhae
Female : Undhan varavaal indha ulagam
Sorgamaai aanadhae
Undhan tholil saaindhu kondaal
Nenjil thondrum nimmadh
Female : Kannan undhan dhegam thaanae
Kaadhal devan sannadhi
Urakkam indriyae kanavu kaanalaam
Female : Yugangal dhorum hoo hoo
Inaindhu vaazhalaam
Aaraaro aaraaroo kai veesum poonthaeroo
Unnai paarthadhum ullam poothathu
Inbam kanniale kanneer vaarthathu
Thaenaarae odi vaa thenpaanghu paadi vaa
Aaraaro aaraaroo kai veesum poonthaeroo
Music : ………………….
Neels nayanam kattum nalinam
Naal ellaam paarkkalaam
Aasai mozhikku osai edharkku
Mounamaai pesalam….
Aadai kattum andhi minnal
Tholil vandhu saayumae
Aadai neekkum malai thendral
Mogh raagam padumae
Pazhaiya paadalgal pudhiy raagangal
Iravil ketkklaam vidinthu thoongalam
Aagayam boologam engaeyum un kolam
Maalai vaanilae undhan pon niram
Solai poovilae undhan poo mugamthaan
En moochukaattru nee thenmaanghu paattu nee
Aagayam boologam engaeyum un kolam
பாடகர்கள் : பாலசுப்ரஹ்மண்யம் மற்றும் ஆஷா போஸ்லே
இசை அமைப்பாளர் : இளையராஜா
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : ஆகாயம் பூலோகம் எங்கேயும் உன் கோலம்
மாலை வானிலே உந்தன் பொன்னிறம்
சோலைப் பூவிலே உந்தன் பூ முகம்தான்
என் மூச்சுக் காற்று நீ தென்பாங்கு பாட்டு நீ
ஆகாயம் பூலோகம் எங்கேயும் உன் கோலம்....
இசை : .................
ஆண் : மஞ்சள் வெய்யிலாய் தங்க மழையை
வானகம் தூவுதே
பெண் : உந்தன் வரவால் இந்த உலகம்
சொர்க்கமாய் ஆனதே
ஆண் : உந்தன் தோளில் சாய்ந்து கொண்டால்
நெஞ்சில் தோன்றும் நிம்மதி
பெண் : கண்ணன் உந்தன் தேகம் தானே
காதல் தேவன் சன்னதி
ஆண் : உறக்கமின்றியே கனவு காணலாம்
பெண் : யுகங்கள் தோறும் ஹோ ஹோ
இணைந்து வாழலாம்
ஆண் : ஆராரோ ஆராரோ கை வீசும் பூந்தேரோ
உன்னைப் பார்த்ததும் உள்ளம் பூத்தது
இன்பம் கண்ணிலே கண்ணீர் வார்த்தது
தேனாறே ஓடி வா தென்பாங்கு பாடி வா
ஆராரோ ஆராரோ கை வீசும் பூந்தேரோ....
இசை : ......................
பெண் : நீல நயனம் காட்டும் நளினம்
நாளெல்லாம் பார்க்கலாம்
ஆசை மொழிக்கு ஓசை எதற்கு
மௌனமாய் பேசலாம்....
பெண் : ஆடை கட்டும் அந்தி மின்னல்
தோளில் வந்து சாயுமே
ஆடை நீக்கும் மாலை தென்றல்
மோக ராகம் பாடுமே
பழைய பாடல்கள் புதிய ராகங்கள்
இரவில் கேட்கலாம் விடிந்து தூங்கலாம்
பெண் : ஆகாயம் பூலோகம் எங்கேயும் உன் கோலம்
மாலை வானிலே உந்தன் பொன்னிறம்
சோலைப் பூவிலே உந்தன் பூ முகம் தான்
என் மூச்சுக் காற்று நீ தென்பாங்கு பாட்டு நீ
ஆகாயம் பூலோகம் எங்கேயும் உன் கோலம்....