Singer : Ilayaraja
Music Director : Ilayaraja
Lyricist : Ilayaraja
Kolaigal seidhal kuttramendru
Sattam irukkudhu
aanaal kolaogal nadakkuthu
Pennai keduthal kuttram endrum
Sattam solludhu
Aanaal adhuvum nadakkuthu
Kuttram nadakkum munnae
Adhai thadukkavillai endraal
Sattam irundhum enna
Sattam irundhum enna
Naan solvadhu sathiyam
Ini naan sonnadhae sattam
Naan solvadhu sathiyam
Ini naan sonnadhae sattam
Kolaigal seidhal kuttramendru
Sattam irukkudhu
aanaal kolaogal nadakkuthu
Pennai keduthal kuttram endrum
Sattam solludhu
Aanaal adhuvum nadakkuthu
Music : ………………..
Saatchiyaaga varuvorr verum
Poiyai solli pizhaippaar
Sattam pidithu poiyai sollalaama
Vaesiyaagha irupporr
Vibhachaaram seidhu pizhaipaar
Kaasukaaga soram pogalaama
Vittu pona paathirathai
otti kollalaam
Kettu pona manidha
Manadhai otta mudiyumaa
Ozhukkam thannai maedai meedhu
Pesi kollalaam
Ozhukkamulla oruvanai
Sutti katta mudiyumaa
Namm inathai azhikkum manidharkaal
Manathai pudhaikka paarkkireer
Panathai thedum pinangalae
Manathai thedi paarungal
Naan solvadhu sathiyam
Ini naan sonnadhae sattam
Naan solvadhu sathiyam
Ini naan sonnadhae sattam
Music : ………………..
Anbai solli thandhu
Enai aadharitha uyirai
Azhithu inghu aattam podum koottamae
Naadhiyattra ennai
Anaadhaiyakki paarthu
Paedhai pennai saagaditha koottamae
Veettai marandhu naattukaaga
Uzhaitha thalaivanai
Suttu kondru pottu
Sendra nalla naadidhu
Naattai marandhu veetukkaaga
Uzhaikkum thalaivargal
Kottai meedhu kodi
Parakkum nalla naadidhu
Idhu yen idhendra kelviyai
Velviyaakka pogiren
Ezhai makkal saarbilae
Needhiketkka pogiren
Naan solvadhu sathiyam
Ini naan sonnadhae sattam
Naan solvadhu sathiyam
Ini naan sonnadhae sattam
பாடகர் : இளையராஜா
இசை அமைப்பாளர் : இளையராஜா
பாடல் ஆசிரியர் : இளையராஜா
ஆண் : கொலைகள் செய்தல் குற்றமென்று
சட்டம் இருக்குது
ஆனால் கொலைகள் நடக்குது
பெண்ணை கெடுத்தல் குற்றம் என்றும்
சட்டம் சொல்லுது
ஆனால் அதுவும் நடக்குது
ஆண் : குற்றம் நடக்கும் முன்னே
அதை தடுக்கவில்லை என்றால்
சட்டம் இருந்தும் என்ன
சட்டம் இருந்தும் என்ன
ஆண் : நான் சொல்வது சத்தியம்
இனி நான் சொன்னதே சட்டம்
நான் சொல்வது சத்தியம்
இனி நான் சொன்னதே சட்டம்
ஆண் : கொலைகள் செய்தல் குற்றமென்று
சட்டம் இருக்குது
ஆனால் கொலைகள் நடக்குது
பெண்ணை கெடுத்தல் குற்றம் என்றும்
சட்டம் சொல்லுது
ஆனால் அதுவும் நடக்குது
இசை : ....................
ஆண் : சாட்சியாக வருவோர் வெறும்
பொய்யை சொல்லி பிழைப்பார்
சட்டம் படித்து பொய்யை சொல்லலாமா
வேசியாக இருப்போர்
விபச்சாரம் செய்து பிழைப்பார்
காசுக்காக சோரம் போகலாமா
ஆண் : விட்டுப் போன பாத்திரத்தை
ஒட்டிக் கொள்ளலாம்
கெட்டுப் போன மனித
மனத்தை ஒட்ட முடியுமா
ஆண் : ஒழுக்கம் தன்னை மேடை மீது
பேசிக் கொள்ளலாம்
ஒழுக்கமுள்ள ஒருவனை
சுட்டிக் காட்ட முடியுமா
ஆண் : நம் இனத்தை அழிக்கும் மனிதர்காள்
மனத்தை புதைக்கப் பார்க்கிறீர்
பணத்தை தேடும் பிணங்களே
மனத்தை தேடித் பாருங்கள்
ஆண் : நான் சொல்வது சத்தியம்
இனி நான் சொன்னதே சட்டம்
நான் சொல்வது சத்தியம்
இனி நான் சொன்னதே சட்டம்
இசை : ....................
ஆண் : அன்பை சொல்லித் தந்து
எனை ஆதரித்த உயிரை
அழித்து இங்கு ஆட்டம் போடும் கூட்டமே
நாதியற்ற என்னை
அனாதையாக்கி பார்த்து
பேதை பெண்ணை சாகடித்த கூட்டமே
ஆண் : வீட்டை மறந்து நாட்டுக்காக
உழைத்த தலைவனை
சுட்டுக் கொன்று போட்டு
சென்ற நல்ல நாடிது
ஆண் : நாட்டை மறந்து வீட்டுக்காக
உழைக்கும் தலைவர்கள்
கோட்டை மீது கொடிப்
பறக்கும் நல்ல நாடிது
ஆண் : இது ஏன் இதென்ற கேள்வியை
வேள்வியாக்கப் போகிறேன்
ஏழை மக்கள் சார்பிலே
நீதி கேட்க போகிறேன்
ஆண் : நான் சொல்வது சத்தியம்
இனி நான் சொன்னதே சட்டம்
நான் சொல்வது சத்தியம்
இனி நான் சொன்னதே சட்டம்