Singers : Lisbon International Symphony Orchestra
and Children’s Choir
Music by : M. Ghibran
Thaanaa..nanaa..thananaa..
Tha nanaa nanaa..thana..nana
Thaanaa..nanaa..thananaa..
Tha nanaa nanaa..thana..nanaa
Aana aavana eena
Athai arivikka vanthavan aandavanaa
Kaanaa kaavanna keena
Enga kanna thiranthaanaa
{Adi tham tham
Adi tham tham
Adi thamarae thamarae
Thamarae tham} (2)
Pulli maanae pulli maanae
Naan ezhudhura ezhuthukku pulli kodu
Poonguyilae poonguyilae
Empaattukku badhilu kodu
{Adi tham tham
Adi tham tham
Adi thamarae thamarae
Thamarae tham} (2)
Sari thaanaa muraithaanaa
Ada pookalin thalaiyil paaraigalaa
Kallamal vellamal naam
Kaneer piravigalaa
Kallatha oru jathi
Kalviyum katru vidumaa
Mannaalum siru koottam
Vinvelli thottu vidumaa
Chorus : Vinvelli thottu vidumaa
Aana aavana eena
Athai arivikka vanthavan aandavanaa
Kaanaa kaavanna keena
Enga kanna thiranthaanaa
Ilamayil kal endru sonnaal
Athu sengal sumakkum velaialla
Ezuthai naam katru kondaal
Ada ini mel ezhaiyalla
Ini mel ezhaiyalla
Thaanaa..nanaa..thananaa..
Tha nanaa nanaa..thana..nana
பாடகர்கள் : லிஸ்பன்
இன்டர்நேஷனல்
சிம்பொனி ஆர்கஸ்ட்ரா மற்றும்
குழந்தைகள் குழு
இசையமைப்பாளர் : எம். ஜிப்ரான்
குழு : தானானா தனனா
தானனா னானா தனனனா
தானானா தனனா
தானனா னானா னா
குழு : ஆனா ஆவன்னா ஈனா
அத அறிவிக்க வந்தவன்
ஆண்டவனா
கானா கானன்னா கீனா
எங்க கண்ண திறந்தானா
குழு : {அடிதம் தம்
அடி தம் தம்
அடி தம்பரே தம்பரே
அடி தம்பரே தம்} (2)
குழு : புள்ளி மானே புள்ளி மானே
நான் எழுதுற எழுத்துக்கு
புள்ளி கொடு
பூங்குயிலே பூங்குயிலே
எம் பாட்டுக்கு பதில கொடு
குழு : {அடிதம் தம்
அடி தம் தம்
அடி தம்பரே தம்பரே
அடி தம்பரே தம்} (2)
குழு : சரிதானா முறைதானா
அடி பூக்களின் தலையில் பாறைகளா
கல்லாமல் வெல்லாமல் நாம்
கண்ணீர் பிறவிகளா
பெண் : கல்லாத ஒரு ஜாதி
கல்வியும் கற்று விடுமா
மண்ணாலும் சிறுகூட்டம்
வின்வெளி தொட்டுவிடுமா
குழு : வின்வெளித் தொட்டுவிடுமா
குழு : ஆனா ஆவன்னா ஈனா
அத அறிவிக்க வந்தவன்
ஆண்டவனா
கானா கானன்னா கீனா
எங்க கண்ண திறந்தன்னா
குழு : இளமையில் கல்
என்று சொன்னால்
அது செங்கல் சுமக்கும் வேலையல்ல
எழுத்தை நாம் கற்று கொண்டால்
அட இனி மேல் ஏழையல்ல
இனி மேல் ஏழையல்ல
குழு : தானானா தனனா
தானனா னானா னா