Singer : Rita

Music by : M. Ghibran

Female : Oh..ohhoo..oh..oh..oh..hoo..ohhoo..
Oh..ohhoo..oh..oh..oh..hoo..ohhoo..

Female : Thaila thaila thaila thaila
Thaila thaila thaila kili
Thaila thaila thaila thaila
Thanthan thaiyaloo…

Female : Ah thaila thaila thaila thaila
Thaila thaila thaila kili
Thaila thaila thaila thaila
Thanthan thaiyaloo…

Female : Pattam poochi rekkaiyila
Kannadi thaan pakka vachaan
Vella kaakka
Malakka thaan parakka vachaan

Female : Veta veli pottalula
Nondi mazhai paiyaiyila
Senga soola poothiruchae
Seventhiyada

Female : Oh..ohhoo..oh..oh..oh..hoo..ohhoo..
Oh..ohhoo..oh..oh..oh..hoo..ohhoo..

பாடகி : ரீட்டா

இசையமைப்பாளர் : எம். ஜிப்ரான்

பெண் : ஓ…ஓஹோ.. ஓ…ஓ….
ஹோ…ஓஹோ
ஓ…ஓஹோ.. ஓ…ஓ….
ஹோ…ஓஹோ

பெண் : தைல தைல தைல தைல
தைல தைல தைல கிளி
தைல தைல தைல தைல
தந்தான் தையலோ…

பெண் : ஆ.. தைல தைல
தைல தைல
தைல தைல தைல கிளி
தைல தைல தைல தைல
தந்தான் தையலோ…

பெண் : பட்டாம் பூச்சி றெக்கையில
கண்ணாடி தான் பாக்க வச்சான்
வெள்ள காக்க
மல்லாக்க தான் பறக்க வச்சான்

பெண் : வெட்ட வெளி பொட்டலுள
நொண்டி மழை பையையில
செங்க சூலை பூத்திருச்சிச்சே
செவ்வந்தியடா

பெண் : ஓ…ஓஹோ.. ஓ…ஓ….
ஹோ…ஓஹோ
ஓ…ஓஹோ.. ஓ…ஓ….
ஹோ…ஓஹ்ஹோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here