Singer : M. S. Vishwanathan

Music by : M. S. Vishwanathan

Male : Annai boomi endru mannai
Vanangugirom
Annai boomi endru mannai
Vanangugirom
Ponnai aval tharuvaal nellin maniyaaga
Ponnai aval tharuvaal nellin maniyaaga

Male : Kadhiror muzhamirukkum
Kattadithaal kalamirukkum
Kadhiror muzhamirukkum k
Kattadithaal kalamirukkum
Adhilor mani nellum yaar uzhaithar yena chollum
Adhilor mani nellum yaar uzhaithar yena chollum

Male : Varappae thalagaani
Vaikkolae panju methai
Marappae kidaiyaadhu maanam enum porvaiyundu
Marappae kidaiyaadhu maanam enum porvaiyundu

Male : Uzhaippae mooladhanam
Urimai illaa ezhai janam
Uzhaippae mooladhanam
Urimai illaa ezhai janam
Azhukkae udalil thaan adhanullae vellai manam
Azhukkae udalil thaan adhanullae vellai manam

Male : Annai boomi endru mannai
Vanangugirom…

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : அன்னை பூமியென்று மண்ணை
வணங்குகிறோம்
அன்னை பூமியென்று மண்ணை
வணங்குகிறோம்
பொன்னை அவள் தருவாள் நெல்லின் மணியாக
பொன்னை அவள் தருவாள் நெல்லின் மணியாக

ஆண் : கதிர் ஓர் முழம் இருக்கும்
கட்டி அடித்தால் கலம் இருக்கும்
கதிர் ஓர் முழம் இருக்கும்
கட்டி அடித்தால் கலம் இருக்கும்
அதிலோர் மணி நெல்லும்
யார் உழைத்தார் எனச் சொல்லும்
அதிலோர் மணி நெல்லும்
யார் உழைத்தார் எனச் சொல்லும்

ஆண் : வரப்பே தலகாணி
வைக்கோலே பஞ்சு மெத்தை
மறைப்பே கிடையாது மானம் எனும் போர்வை உண்டு
மறைப்பே கிடையாது மானம் எனும் போர்வை உண்டு

ஆண் : உழைப்பே மூலதனம்
உரிமையில்லா ஏழை ஜனம்
உழைப்பே மூலதனம்
உரிமையில்லா ஏழை ஜனம்
அழுக்கே உடலில்தான் அதனுள்ளே வெள்ளை மனம்
அழுக்கே உடலில்தான் அதனுள்ளே வெள்ளை மனம்

ஆண் : அன்னை பூமியென்று மண்ணை
வணங்குகிறோம்…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here