Singer : Malaysia Vasudevan
Music Director : S. A. Rajkumar
Lyricist : Kasthuri Raja
Amma thaayae
Veppilaikkaari Kungumakkaari
Aanaiyidu ammaa aalayaththammaa
Sooriyan nilavaagum
Vaada vidu amma paalaiyaththammaa
Veppilai inipaagum
Pambai naatham kettu
Paampaai seeriyezhu
Samayapuraththaa
Enthan sangadam theerththuvidu
Karakaattam aadum
Yaezhai vaazha varam kodu
Varam kodu thaayae nee
Aanaiyidu ammaa aalayaththammaa
Sooriyan nilavaagum
Vaada vidu amma paalaiyaththammaa
Veppilai inipaagum
Omkaari maakaali neethaane kaakka venum
Poomaari gowmaari urumaari vara venum
Naagaththai kudaiyaai
Yaenthiya thaaikku deepaththai yaettri vaiththen
Thegaththai noithaan vaattiya pothum
Raagaththai paada vanthaen
Theeyila irangura poovaa maaranum
Punnagai kaattamma
Theeyathu azhiththida anthanum
Mazhaiyai pozhinthidu neeyammaa
Karuvil ennai thaangiya
Thaaikku neethaan thaayammaa
Karagam eduththu aadida vanthaen
Pillai naanammaa
Idhu pothum pothum
Enthan jenmam
Unthan kaaladi thaanamma
Aanaiyidu amma aalayaththammaa
Sooriyan nilavaagum
Vaada vidu amma paalaiyaththammaa
Veppilai inipaagum
Sakthi om sakthi om
Male : Kallena irunthathu pothum
Enmel karunai vaiyammaa
Kaattrum mazhaiyum neerum neruppum
Ellaam nee ammaa
Manjal neeraal aalum unakku
Enthan abhishegam
Painthan seitha paavam
Yaeno raththa abhishegam
Sontham pantham ellaam
Unthan kovil thaanamma
Kaalamum kolamum maariyathae
En nilaiyinai paarammaa
Un paatham thozhuthae
Dhinam dhinam azhuthen
Oru murai karunai kaattammaa
Aanaiyidu amma aalayaththammaa
Sooriyan nilavaagum
Vaada vidu amma paalaiyaththammaa
Veppilai inipaagum
Pambai naatham kettu
Paampaai seeriyezhu
Samayapuraththaa
Enthan sangadam theerththuvidu
Karakaattam aadum
Yaezhai vaazha varam kodu
Varam kodu thaayae nee
Aanaiyidu ammaa aalayaththammaa
Sooriyan nilavaagum
Vaada vidu amma paalaiyaththammaa
Veppilai inipaagum
………………………..
பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
பாடலாசிரியர் : கஸ்தூரி ராஜா
குழு : அம்மா தாயே
வேப்பிலைக்காரி குங்குமக்காரி
ஆண் : ஆணையிடு அம்மா ஆலயத்தம்மா
சூரியன் நிலவாகும்
வாடவிடு அம்மா பாளையத்தம்மா
வேப்பிலை இனிப்பாகும்
ஆண் : பம்பை நாதம் கேட்டு
பாம்பாய் சீறியெழு
சமயபுராத்தா
எந்தன் சங்கடம் தீர்த்துவிடு
ஆண் : கரகாட்டம் ஆடும்
ஏழை வாழ வரம் கொடு
வரம் கொடு தாயே நீ
ஆண் : ஆணையிடு அம்மா ஆலயத்தம்மா
சூரியன் நிலவாகும்
வாடவிடு அம்மா பாளையத்தம்மா
வேப்பிலை இனிப்பாகும்
குழு : ஓம்காரி மாகாளி நீதானே காக்க வேணும்
பூமாரி கௌமாரி உருமாரி வர வேணும்
ஆண் : நாகத்தை குடையாய்
ஏந்திய தாய்க்கு தீபத்தை ஏற்றி வைத்தேன்
ஆண் : தேகத்தை நோய் தான் வாட்டிய போதும்
ராகத்தை பாட வந்தேன்
தீயில இறங்குற பூவா மாறணும்
புன்னகை காட்டம்மா
ஆண் : தீயது அழிந்திட அந்தனும்
மழையைப் பொழிந்திடு நீயம்மா
கருவில் என்னை தாங்கிய
தாய்க்கு நீதான் தாயம்மா
ஆண் : கரகம் எடுத்து ஆடிட வந்தேன்
பிள்ளை நானம்மா
இது போதும் போதும்
எந்தன் ஜென்மம்
உந்தன் காலடி தானம்மா
ஆண் : ஆணையிடு அம்மா ஆலயத்தம்மா
சூரியன் நிலவாகும்
வாடவிடு அம்மா பாளையத்தம்மா
வேப்பிலை இனிப்பாகும்
குழு : சக்தி ஓம் சக்தி ஓம்
ஆண் : கல்லென இருந்தது போதும்
என்மேல் கருணை வையம்மா
காற்றும் மழையும் நீரும் நெருப்பும்
எல்லாம் நீ அம்மா
ஆண் : மஞ்சள் நீரால் ஆளும் உனக்கு
எந்தன் அபிஷேகம்
பைந்தன் செய்த பாவம்
ஏனோ ரத்த அபிஷேகம்
ஆண் : சொந்தம் பந்தம் எல்லாம்
உந்தன் கோவில் தானம்மா
காலமும் கோலமும் மாறியதே
என் நிலையினை பாரம்மா
ஆண் : உன் பாதம் தொழுதே
தினம் தினம் அழுதேன்
ஒருமுறை கருணை காட்டம்மா
ஆண் : ஆணையிடு அம்மா ஆலயத்தம்மா
சூரியன் நிலவாகும்
வாடவிடு அம்மா பாளையத்தம்மா
வேப்பிலை இனிப்பாகும்
ஆண் : பம்பை நாதம் கேட்டு
பாம்பாய் சீறியெழு
சமயபுராத்தா
எந்தன் சங்கடம் தீர்த்துவிடு
ஆண் : கரகாட்டம் ஆடும்
ஏழை வாழ வரம் கொடு
வரம் கொடு தாயே நீ
ஆண் : ஆணையிடு அம்மா ஆலயத்தம்மா
சூரியன் நிலவாகும்
வாடவிடு அம்மா பாளையத்தம்மா
வேப்பிலை இனிப்பாகும்
குழு : ..................................................