Singers : K. S. Chithra and Suresh Peters
Music Director : S. A. Rajkumar
Lyricist : Agathiyan
Nethu pudichcha meenu athu neththili meenu
Ayiththa mava aasaikkuththaan ayira meenu
Chorus : Hae haiyaa haira haiyaa
Hae haiyaa haira haiyaa
Neththu pudichcha meenu athu neththili meenu
Ayiththa mava aasaikkuththaan ayira meenu
Valaithaan pottaalae vellaiyammaa
Odi ponaalae bommiyammaa
Enakke eppothum vettriyammaa
Nethu pudichcha meenu athu neththili meenu
Ayiththa mava aasaikkuththaan ayira meenu
Vanjagayillaa meenu
Adhu vanjara meenuthaanae
Male : Manjalum milagu saerththu
Varuththu thinnaa sokkuthaanae
Vellai pidikka venum
Adhu vellaakkezhuththi meenu
Male : Vittaa thulli odum
Adhu velaangu meenu
Rendu kannaiyum paaru
Idhu kenda meenu pola
Saernthu vaazhu neeyum
Saerum kenda meenu pola
Vaazha meenu pola valaruyaa
Nethu pudichcha meenu athu neththili meenu
Ayiththa mava aasaikkuththaan ayira meenu
Hae haiyaa haira haiyaa
Hae haiyaa haira haiyaa
Seththa meenu karuvaadu niththam rusikkumyaa
Manishan seththuponaa verum koodu
enna laabamy
Naan suthiya yaeththum pothu
Soraa puttu irukkanum
Eranguraappula therinjaa
Eraa eduththu kadikkanum
Thanniyil vaazhum meenu
Tharaikku vanthaa pochchaiyaa
Tharaiyil porantha manishan
Thanniyai thottaa pochchaiyaa
Kudiya niruththi paaru
Meen kolambila irukku kickku
Puththi solli thaaraen
Ada purinjukkaiyyaa makku
Male : Ada meenukkulla
Iththanai saethi irukkaa
Neththu pudichcha meenu athu neththili meenu
Ayiththa mava aasaikkuththaan ayira meenu
Hae haiyaa haira haiyaa
Hae haiyaa haira haiyaa
Haan neththu pudichcha meenu athu neththili meenu
Ayiththa mava aasaikkuththaan ayira meenu
Valaithaan pottaalae vellaiyammaa
Odi ponaalae bommiyammaa
Enakke eppothum vettriyammaa
Nethu pudichcha meenu athu neththili meenu
Ayiththa mava aasaikkuththaan ayira meenu
Hae haiyaa haira haiyaa
Hae haiyaa haira haiyaa
Hae haiyaa haira haiyaa
Hae haiyaa haira haiyaa
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் சுரேஷ் பீட்டர்ஸ்
இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்
பாடலாசிரியர் : அகத்தியன்
பெண் : நேத்து புடிச்ச மீனு அது நெத்தலி மீனு
அயித்தமவ ஆசைக்குத்தான் அயிர மீனு
குழு : ஹே ஹய்யா ஹைர ஹய்யா
ஹே ஹய்யா ஹைர ஹய்யா
பெண் : நேத்து புடிச்ச மீனு அது நெத்தலி மீனு
அயித்தமவ ஆசைக்குத்தான் அயிர மீனு
பெண் : வலைதான் போட்டாலே வெள்ளையம்மா
ஓடிப் போனாலே பொம்மியம்மா
எனக்கே எப்போதும் வெற்றியம்மா
பெண் : நேத்து புடிச்ச மீனு அது நெத்தலி மீனு
அயித்தமவ ஆசைக்குத்தான் அயிர மீனு
பெண் : வஞ்சகயில்லா மீனு
அது வஞ்சர மீனுதானே
ஆண் : மஞ்சளும் மிளகு சேர்த்து
வறுத்து தின்னா சோக்குதானே
பெண் : வெள்ளைப் பிடிக்க வேணும்
அது வெள்ளாக்கெழுத்தி மீனு
ஆண் : விட்டா துள்ளி ஓடும்
அது வெலாங்கு மீனு
பெண் : ரெண்டு கண்ணையும் பாரு
இது கெண்ட மீனு போல
சேர்ந்து வாழு நீயும்
சேரும் கெண்ட மீனு போல
வாழ மீனு போல வளருயா
பெண் : நேத்து புடிச்ச மீனு அது நெத்தலி மீனு
அயித்தமவ ஆசைக்குத்தான் அயிர மீனு
குழு : ஹே ஹய்யா ஹைர ஹய்யா
ஹே ஹய்யா ஹைர ஹய்யா
பெண் : செத்த மீனு கருவாடு நித்தம் ருசிக்கும்யா
மனிஷன் செத்துப்போனா வெறும் கூடு
என்ன லாபம்யா
ஆண் : நான் சுதிய ஏத்தும் போது
சொரா புட்டு இருக்கணும்
எறங்குறாப்புல தெரிஞ்சா
எரா எடுத்துக் கடிக்கணும்
ஆண் : தண்ணியில் வாழும் மீனு
தரைக்கு வந்தா போச்சையா
தரையில் பொறந்த மனுஷன்
தண்ணியை தொட்டா போச்சையா
பெண் : குடிய நிறுத்திப் பாரு
மீன் கொழம்பில் இருக்கு கிக்கு
புத்தி சொல்லித் தாரேன்
அட புரிஞ்சுகய்யா மக்கு
ஆண் : அட மீனுக்குள்ள
இத்தனை சேதி இருக்கா
பெண் : நேத்து புடிச்ச மீனு அது நெத்தலி மீனு
அயித்தமவ ஆசைக்குத்தான் அயிர மீனு
குழு : ஹே ஹய்யா ஹைர ஹய்யா
ஹே ஹய்யா ஹைர ஹய்யா
பெண் : ஹான் நேத்து புடிச்ச மீனு அது நெத்தலி மீனு