Aanantham Puthu Aanantham Lyrics
Singers : Jikki , K. Rani and Soolamangalam Rajalakshmi
Music by : T. G. Lingappa
Lyrics by : Ku. Ma. Balasubramaniyam
Anandham pudhu anandham
Anandham pudhu anandham
Arasa kumariyin malar mugha meedhil
Arasa kumariyin malar mugha meedhil
Anandham pudhu anandham
Managkavar nesam puviyaalum raajan
Manamaalai sooda vandhaar indrae
Chorus : Manamaalai sooda vandhaar
Female : Adhanaal
Chorus : Anandham pudhu anandham
Aanavam pesi namaiyaalum raani
Chorus : Haa…aaa..aa…
Female : Aanavam pesi namaiyaalum raani
Aaruyir naadhan azhagin munnae
Aaruyir naadhan azhagin munnae
Adimaiyaagiduvaal
Aaamaaam
Adimaiyaagiduvaal
Ezhilmighu maaran edhir vandha podhum
Hoo oo oo hoo oo
Ezhilmighu maaran edhir vandha podhum
Vizhiyalae vendriduven
En azhagai kaanum bodhaiyinaalae
Chorus : Haaa..aa.aa…aaa..
En azhagai kaanum bodhaiyinaalae
Suzhandraada seidhiduven
Enaalum suzhandraada seidhiduven
Aamaaam
Anandham pudhu anandham
Anandham pudhu anandham
Arasa kumariyin malar mugha meedhil
Arasa kumariyin malar mugha meedhil
Anandham pudhu anandham
பாடகர்கள் : ஜிக்கி, கே. ராணி மற்றும் சூலமங்கலம் ராஜலட்சுமி
இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா
பாடல் ஆசிரியர் : கு. மா. பாலாசுப்ரமணியன்
பெண் : ஆனந்தம் புது ஆனந்தம்
ஆனந்தம் புது ஆனந்தம்
அரச குமாரியின் மலர் முக மீதில்
ஆனந்தம் புது ஆனந்தம்
மனங்கவர் நேசன் புவியாளும் ராஜன்
மணமாலை சூட வந்தார் இன்றே
குழு : மணமாலை சூட வந்தார்
பெண் : அதனால்..
குழு : ஆனந்தம் புது ஆனந்தம்
பெண் : ஆணவம் பேசி நமையாளும் ராணி
குழு : ஹா..ஆஅ...ஆஅ...
பெண் : ஆணவம் பேசி நமையாளும் ராணி
ஆருயிர் நாதன் அழகின் முன்னே
ஆருயிர் நாதன் அழகின் முன்னே
அடிமையாகிடுவாள்.......
குழு : ஆமாம் ..அடிமையாகிடுவாள்.......
பெண் : எழில்மிகு மாறன் எதிர் வந்த போதும்
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
எழில்மிகு மாறன் எதிர் வந்த போதும்
விழியாலே வென்றிடுவேன்
என் அழகைக் காணும் போதையினாலே
குழு : ஹா..ஆஆ..ஆ...
பெண் : என் அழகைக் காணும் போதையினாலே
சூழன்றாட செய்திடுவேன்
எந்நாளும் சூழன்றாட செய்திடுவேன்
குழு : ஆமாம்
ஆனந்தம் புது ஆனந்தம்
ஆனந்தம் புது ஆனந்தம்
அரச குமாரியின் மலர் முக மீதில்
அரச குமாரியின் மலர் முக மீதில்
ஆனந்தம் புது ஆனந்தம்