Singer : S. P. Balasubrahmanyam
Music by : Gangai Amaran
Lyrics by : Vaali
………………..
Ananthamae alaipaayuthae
Anai meerum nadhi polavae
Ananthamae alaipaayuthae
Anai meerum nadhi polavae
Manathilae ninaivugal
Maaraamal valarnthaaduthae
Ananthamae alaipaayuthae
Anai meerum nadhi polavae
Idhayam ondrai theduthae
Inimai kolam poduthae
Suba raagam naan paadum neram…mm…
Aasaigal nenjilae aayiram ponguthae
Aasaigal nenjilae aayiram ponguthae
Ennangalae sonthangalae
En nenjil vanthaadum velai
Ananthamae alaipaayuthae
Anai meerum nadhi polavae
Aa…aa…aa…ananthamae alaipaayuthae
Anai meerum nadhi polavae
Azhagu vaanil thaaragai
Amutham polae devathai
Azhiyaatha kadhaiyaaga vanthaal
Kanavilae vanthaval karuththilae nindraval
Kanavilae vanthaval karuththilae nindraval
Ennangalae sollaamalae
Ennodu vilaiyaadum velai
Ananthamae alaipaayuthae
Anai meerum nadhi polavae
Manathilae ninaivugal
Maaraamal valarnthaaduthae
Ananthamae alaipaayuthae
Anai meerum nadhi polavae
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : .......................
ஆண் : ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே
ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே
மனதிலே நினைவுகள்
மாறாமல் வளர்ந்தாடுதே....
ஆண் : ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே
ஆண் : இதயம் ஒன்றை தேடுதே
இனிமை கோலம் போடுதே
சுப ராகம் நான் பாடும் நேரம்.....ம்ம்.....
ஆசைகள் நெஞ்சிலே ஆயிரம் பொங்குதே
ஆசைகள் நெஞ்சிலே ஆயிரம் பொங்குதே
எண்ணங்களே சொந்தங்களே
என் நெஞ்சில் வந்தாடும் வேளை
ஆண் : ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே
ஆ....ஆ.....ஆ.....ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே
ஆண் : அழகு வானில் தாரகை
அமுதம் போலே தேவதை
அழியாத கதையாக வந்தாள்
கனவிலே வந்தவள் கருத்திலே நின்றவள்
கனவிலே வந்தவள் கருத்திலே நின்றவள்
எண்ணங்களே சொல்லாமலே
என்னோடு விளையாடும் வேளை......
ஆண் : ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே
மனதிலே நினைவுகள்
மாறாமல் வளர்ந்தாடுதே....
ஆண் : ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே