Singers : S. P. Balasubrahmanyam and Malaysia Vasudevan
Music by : Gangai Amaran
Lyrics by : Vaali
Kairasiyae….
Kairasiyae namma rasi
Nam vaazhkkaiyo rompa easy
Male : Kur kurrrrra…..
Kairasiyae namma rasi
Nam vaazhkkaiyo rompa easy
Thottaal thottathu thangamaagum
Adadatdaa…
Kaipattaal pattathu sonthamaagum
Adadadaa
Both : ………………
Madi meedhu kanam undu palaperidam
Adhu medhuvaaga medhuvaaga idam maaridum
Madi meedhu kanam undu palaperidam
Adhu medhuvaaga medhuvaaga idam maaridum
Adhu maaravendum nammai seravendum
Male : Antha velai seiyya konjam moolai vendum
Antha moolaiyum
Male : Nalla velaiyum
Male : Namma jadhagam
Male : Sila
Both : Ini poga poga yogamae
Kairasiyae namma rasi
Nam vaazhkkaiyo rompa easy
Thottaal thottathu thangamaagum
Adadatdaa…
Kaipattaal pattathu sonthamaagum
Both : Kairasiyae….
Laalla laa laalla laa
Lala laal la laa….
………………
Pugaivandi nilaiyanngal perunthugal
Nadapaathai kadaiveedhi therukoyilgal
Pugaivandi nilaiyanngal perunthugal
Nadapaathai kadaiveedhi therukoyilgal
Pala koottamundu pana ottamundu
Male : Athil naattamundu namma nottamundu
Entha pettaiyum
Male : Namma kottaithaan
Male : Kodi naattinaal
Male : Nalla vettaithaan
Both : Adhil paadhi paadhi panguthaan
Kairasiyae namma rasi
Nam vaazhkkaiyo
Male : Rompa easy
Thottaal thottathu thangamaagum
Male : Adadatdaa…
Kaipattaal pattathu sonthamaagum…
Both : Kairasiyae….
Laalla laa laalla laa
Lala laal la laa….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பாடலாசிரியர் : வாலி
ஆண் : கைராசியே........
கைராசியே நம்ம ராசி
நம் வாழ்க்கையோ ரொம்ப ஈசி
ஆண் : குர் குர்ர்ர்ர.....
ஆண் : கைராசியே நம்ம ராசி
நம் வாழ்க்கையோ ரொம்ப ஈசி
தொட்டால் தொட்டது தங்கமாகும்
ஆண் : அடடட்டா.....
கைப்பட்டால் பட்டது சொந்தமாகும்.....
அடடட்டா
இருவர் : ..........................
ஆண் : மடி மீது கணம் உண்டு பலபேரிடம்
அது மெதுவாக மெதுவாக இடம் மாறிடும்
ஆண் : மடி மீது கணம் உண்டு பலபேரிடம்
அது மெதுவாக மெதுவாக இடம் மாறிடும்
ஆண் : அது மாறவேண்டும் நம்மை சேரவேண்டும்
ஆண் : அந்த வேலை செய்ய கொஞ்சம் மூளை வேண்டும்
ஆண் : அந்த மூளையும்
ஆண் : நல்ல வேளையும்
ஆண் : நம்ம ஜாதகம்
ஆண் : சில சாதகம்
இருவர் : இனி போக போக யோகமே......
ஆண் : கைராசியே நம்ம ராசி
நம் வாழ்க்கையோ ரொம்ப ஈசி
தொட்டால் தொட்டது தங்கமாகும்
ஆண் : அடடட்டா.....
கைப்பட்டால் பட்டது சொந்தமாகும்.....
இருவர் : கைராசியே.......
லால்ல லா லால்ல லா
லல லால் ல லா......
ஆண் : ............................
ஆண் : புகைவண்டி நிலையங்கள் பேருந்துகள்
நடைபாதை கடைவீதி தெருக்கோயில்கள்
ஆண் : புகைவண்டி நிலையங்கள் பேருந்துகள்
நடைபாதை கடைவீதி தெருக்கோயில்கள்
ஆண் : பல கூட்டமுண்டு பண ஓட்டமுண்டு
ஆண் : அதில் நாட்டமுண்டு நம்ம நோட்டமுண்டு
ஆண் : எந்த பேட்டையும்
ஆண் : நம்ம கோட்டைதான்
ஆண் : கொடி நாட்டினால்
ஆண் : நல்ல வேட்டைதான்
இருவர் : அதில் பாதி பாதி பங்குதான்
கைராசியே நம்ம ராசி....
ஆண் : நம் வாழ்க்கையோ
ஆண் : ரொம்ப ஈசி
தொட்டால் தொட்டது தங்கமாகும்
ஆண் : அடடட்டா.....
கைப்பட்டால் பட்டது சொந்தமாகும்.....
இருவர் : கைராசியே.......
லால்ல லா லால்ல லா
லல லால் ல லா......