Aaraaro Aasai Kanmaniye Song Lyrics is a track from Kannin Manigal Tamil Film – 1956, Starring M. K. Radha, Padmini, Sundar, N. S. Krishnan, T. A. Mathuram and Others. This song was sung by M. L. Vasanthakumari and the music was composed by S. V. Venkatraman. Lyrics works are penned by Kambadasan.

Singer : M. L. Vasanthakumari

Music by : S. V. Venkatraman

Lyrics by : Kambadasan

Female : Aaraaro aarararo
Aasai kanmaniya
Aaraaro aarararo
Mmm mhheem mm
Mmm mhheem mm

Female : Anbin dheepam idhae
Kurudaai anaivatho kaattrinilae
Anbin dheepam idhae
Kurudaai anaivatho kaattrinilae

Female : Chinnajchiru padake
Chinnajchiru padake
Vellam saervatho aattrinilae

Female : Nalla veenai idhae
Mannilae nalangeda erivaayo
Amma nalla veenai idhae

Female : Vanthathu vasantham
Vaazhvin kuyil aaduthae
Vaiyaththil kaalam
Vaanil vilaiyaaduthae

Female : Enthanin nenjamo
Yaengiyae vaaduthae
Yaengiyae vaaduthae
Iravum pagalum
Kanneeraa oduthae

Female : Amma nalla veenai idhae…

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கடராமன்

பாடலாசிரியர் : கம்பதாசன்

பெண் : ஆராரோ ஆரரரோ
ஆசை கண்மணியே
ஆராரோ ஆரரரோ
ம்ம்ம் ம்ஹ்ஹீம் ம்ம்
ம்ம்ம் ம்ஹ்ஹீம் ம்ம்

பெண் : அன்பின் தீபம் இதே
குருடாய் அனைவதோ காற்றினிலே
அன்பின் தீபம் இதே
குருடாய் அனைவதோ காற்றினிலே

பெண் : சின்னச்சிறு படகே
சின்னச்சிறு படகே
வெள்ளம் சேர்வதோ ஆற்றினிலே

பெண் : நல்ல வீணை இதே
மண்ணிலே நலங்கெட எரிவாயோ
அம்மா நல்ல வீணை இதே

பெண் : வந்தது வசந்தம்
வாழ்வின் குயில் பாடுதே
வையத்தில் காலம்
வானில் விளையாடுதே

பெண் : எந்தனின் நெஞ்சமோ
ஏங்கியே வாடுதே
ஏங்கியே வாடுதே
இரவும் பகலும்
கண்ணீரால் ஓடுதே

பெண் : அம்மா நல்ல வீணை இதே…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here