Devan Thiruchabai Malargale Lyrics
Singers : Poorani and Indhira
Music by : Ilayaraja
Female 1 : Devan thiruchabai malargalae…
Female 2 : Lallal laalala lalalalaa…
Female 1 : Vedham olikkindra manigalae…
Female 2 : Lallal laalala lalalalaa…
Female 1 : Devan thiruchabai malargalae…
Vedham olikkindra manigalae
Podungal or punnagai kolam
Paadungal or mellisai raagam
Female 1 : Vinmeenai un kangalil paarkkiren
Pon maanai un nadaiyinil kaangiren
Female 2 : Vinmeenai un kangalil paarkkiren
Pon maanai un nadaiyinil kaangiren
Female 1 : Engal annai mariyin
Pongum karunai mazhaiyilae
En selvamae yen deivamae
Pallaayiram aandugal vaazhgavae…
Both : Devan thiruchabai malargalae…
Vedham olikkindra manigalae
Podungal or punnagai kolam
Paadungal or mellisai raagam
Whistling : ………………………………
Female 1 : Kannae maniyae ponnezhil malargalae
Anbae amudhae arunthava payangalae
Female 2 : Konjum mazhalai mozhiyilae
Ullam mayanga mayangavae
Pon vandu pol sil vandu pol
Kavi paadungal ulagam magizhavae…
Both : Devan thiruchabai malargalae…
Vedham olikkindra manigalae
Podungal or punnagai kolam
Paadungal or mellisai raagam
பாடகர்கள் : பூரணி மற்றும் இந்திரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் 1 : தேவன் திருச்சபை மலர்களே...
பெண் 2 : லல்லாலல லலலல
பெண் 1 : வேதம் ஒலிக்கின்ற மணிகளே....
பெண் 2 : லல்லாலல லலலல
பெண் 1 : தேவன் திருச்சபை மலர்களே...
வேதம் ஒலிக்கின்ற மணிகளே....
போடுங்கள் ஓர்....புன்னகைக்கோலம்...
பாடுங்கள் ஓர்...இன்னிசை ராகம்
பெண் 1 : {விண்மீனை உன்
கண்களில் பார்க்கிறேன்....
பொன்மானை உன்
நடையினில் காண்கிறேன்....} (2)
பெண் 1 : எங்கள் அன்னை மேரியின்
பொங்கும் கருணை மழையிலே
என் செல்வமே என் தெய்வமே
பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்கவே......
பெண்கள் : தேவன் திருச்சபை மலர்களே...
வேதம் ஒலிக்கின்ற மணிகளே....
போடுங்கள் ஓர்.... புன்னகைக்கோலம்...
பாடுங்கள் ஓர்... இன்னிசை ராகம்
விசில் : .................................
பெண் 1 : கண்ணே மணியே
பொன்னெழில் மலர்களே....
அன்பே அமுதே
அருந்தவப் பயன்களே....
பெண் 2 : கொஞ்சும் மழலை மொழியிலே
உள்ளம் மயங்க மயங்கவே
பொன்வண்டு போல் சில்வண்டு போல்
கவிப் பாடுங்கள் உலகம் மகிழவே....
பெண்கள் : தேவன் திருச்சபை மலர்களே...
வேதம் ஒலிக்கின்ற மணிகளே....
போடுங்கள் ஓர்....புன்னகைக்கோலம்...
பாடுங்கள் ஓர்...இன்னிசை ராகம் .