Aarambamagum Anantha Ragam Lyrics
Singers : Rajkumar Bharathi and Vani Jairam
Music by : M. S. Viswanathan
Lyrics by : Idhya Chandran
Aa….haa….aaha….haa….
Male : Aa….aa….aa….aaha….haa…..
Aarambamaagum aanatha raagam
Naam paadalaam moganam
Aarambamaagum aanatha raagam
Naam paadalaam moganam
Pon mega vaanil poonthendral theril
Naam pogalaam oorvalam
Pon mega vaanil poonthendral theril
Naam pogalaam oorvalam
Aarambamaagum aanatha raagam
Naam paadalaam moganam
Neela kannil oonjalaadum imaiyaaga vaa
Female : Aa….aa….aa…..aah….
Male : Neela kannil oonjalaadum imaiyaaga vaa
En rathai naavil oorum thaenin suvaiyaaga vaa
Mazhai neeyaaga vaa nilam naanagavaa
Mazhai neeyaaga vaa nilam naanagavaa
Naan naalthorum thol serum kodiyaaga vaa
Naan naalthorum thol serum kodiyaaga vaa
Aarambamaagum aanatha raagam
Naam paadalaam moganam
Kaaman vanthu vedham solla naan theduvaen
Female : Aa….aa….aa…..aah….
Female : Kaaman vanthu vedham solla naan theduvaen
Senthaazhampoovil thottil katti thaalaattuvaen
Ini thaangaathammaa imai thoongaathammaa
Ini thaangaathammaa imai thoongaathammaa
Nee melaadai paai pottu parimaarammaa
Nee melaadai paai pottu parimaarammaa
Aarambamaagum
Male : Aanatha raagam
Female : Naam paadalaam moganam
Pon mega vaanil
Female : Poonthendral theril
Male : Naam pogalaam oorvalam…mmmm….
Female : Naam pogalaam oorvalam…mmmm….
Both : Aarambamaagum aanatha raagam
Naam paadalaam moganam
பாடகர்கள் : ராஜ்குமார் பாரதி மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : இதய சந்திரன்
பெண் : ஆ....ஹா....ஆஹ......ஹா......
ஆண் : ஆ.....ஆ....ஆ.....ஆஹ...ஹா.....
ஆண் : ஆரம்பமாகும் ஆனந்த ராகம்
நாம் பாடலாம் மோகனம்
ஆரம்பமாகும் ஆனந்த ராகம்
நாம் பாடலாம் மோகனம்
பெண் : பொன் மேக வானில் பூந்தென்றல் தேரில்
நாம் போகலாம் ஊர்வலம்......
பொன் மேக வானில் பூந்தென்றல் தேரில்
நாம் போகலாம் ஊர்வலம்......
பெண் : ஆரம்பமாகும் ஆனந்த ராகம்
நாம் பாடலாம் மோகனம்
ஆண் : நீலக் கண்ணில் ஊஞ்சலாடும் இமையாக வா
பெண் : ஆ....ஆ.....ஆ....ஆஹ்......
ஆண் : நீலக் கண்ணில் ஊஞ்சலாடும் இமையாக வா
என் ராதை நாவில் ஊறும் தேனின் சுவையாக வா
பெண் : மழை நீயாக வா நிலம் நானாகவா
மழை நீயாக வா நிலம் நானாகவா
நான் நாள்தோறும் தோள் சேரும் கொடியாக வா
நான் நாள்தோறும் தோள் சேரும் கொடியாக வா
பெண் : ஆரம்பமாகும் ஆனந்த ராகம்
நாம் பாடலாம் மோகனம்
பெண் : காமன் வந்து வேதம் சொல்ல நான் தேடுவேன்
ஆண் : ஆ....ஆ.....ஆ....ஆஹ்......
பெண் : காமன் வந்து வேதம் சொல்ல நான் தேடுவேன்
செந்தாழம்பூவில் தொட்டில் கட்டி தாலாட்டுவேன்
ஆண் : இனி தாங்கதம்மா இமை தூங்காதம்மா
இனி தாங்கதம்மா இமை தூங்காதம்மா
நீ மேலாடை பாய் போட்டு பறிமாரம்மா......
நீ மேலாடை பாய் போட்டு பறிமாரம்மா......
பெண் : ஆரம்பமாகும்
ஆண் : ஆனந்த ராகம்
பெண் : நாம் பாடலாம் மோகனம்
ஆண் : பொன் மேக வானில்
பெண் : பூந்தென்றல் தேரில்
ஆண் : நாம் போகலாம் ஊர்வலம்......ம்ம்ம்ம்...
பெண் : நாம் போகலாம் ஊர்வலம்......ம்ம்ம்ம்
இருவர் : ஆரம்பமாகும் ஆனந்த ராகம்
நாம் பாடலாம் மோகனம்.....