Singers : Rajalakshmi and S. Janaki

Music by : K. V. Mahadevan

Female : Aaru mugamaana porul
Vaan magizha vandhaan
Azhagan ivan murugan enum
Iniya peyar kondaan

Female : Aaru mugamaana porul
Vaan magizha vandhaan
Azhagan ivan murugan enum
Iniya peyar kondaan

Female : Kaala magal petra magan
Kola mugam vaazhga
Kaala magal petra magan
Kola mugam vaazhga

Female : Kandhan ena kumaran ena
Vandha mugam vaazhga
Kandhan ena kumaran ena
Vandha mugam vaazhga

All : Aaru mugamaana porul
Vaan magizha vandhaan
Azhagan ivan murugan enum
Iniya peyar kondaan

Female : Thaamaraiyil poothu vandha
Thanga mugam ondru
Thaamaraiyil poothu vandha
Thanga mugam ondru

Female : Pan nilavin saareduthu
Vaartha mugam ondru
Pan nilavin saareduthu
Vaartha mugam ondru

Female : Paal manamum poo manamum
Padindha mugam ondru
Paal manamum poo manamum
Padindha mugam ondru

Female : Paavalarkku paadam tharum
Palingu mugam ondru
Paavalarkku paadam tharum
Palingu mugam ondru

Female : Vel vadivil kannirandum
Vilangum mugam ondru
Vel vadivil kannirandum
Vilangum mugam ondru

Female : Velli radham pola varum
Pillai mugam ondru
Velli radham pola varum
Pillai mugam ondru

All : Aaru mugamaana porul
Vaan magizha vandhaan
Azhagan ivan murugan enum
Iniya peyar kondaan

All : Aaru mugamaana porul
Vaan magizha vandhaan
Azhagan ivan murugan enum
Iniya peyar kondaan

பாடகர்கள் : ராஜலட்சுமி மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்

பெண் : ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்

பெண் : கால மகள் பெற்ற மகன்
கோல முகம் வாழ்க
கால மகள் பெற்ற மகன்
கோல முகம் வாழ்க

பெண் : கந்தன் என குமரன் என
வந்த முகம் வாழ்க
கந்தன் என குமரன் என
வந்த முகம் வாழ்க

இருவர் : ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்

பெண் : தாமரையில் பூத்து வந்த
தங்க முகம் ஒன்று
தாமரையில் பூத்து வந்த
தங்க முகம் ஒன்று

பெண் : பண் நிலவின் சாரெடுத்து
வார்த்த முகம் ஒன்று
பண் நிலவின் சாரெடுத்து
வார்த்த முகம் ஒன்று

பெண் : பால் மணமும் பூ மணமும்
படிந்த முகம் ஒன்று
பால் மணமும் பூ மணமும்
படிந்த முகம் ஒன்று

பெண் : பாவலர்க்கு பாடம் தரும்
பளிங்கு முகம் ஒன்று
பாவலர்க்கு பாடம் தரும்
பளிங்கு முகம் ஒன்று

பெண் : வேல் வடிவில் கண்ணிரண்டும்
விளங்கு முகம் ஒன்று
வேல் வடிவில் கண்ணிரண்டும்
விளங்கு முகம் ஒன்று

பெண் : வெள்ளி ரதம் போல வரும்
பிள்ளை முகம் ஒன்று
வெள்ளி ரதம் போல வரும்
பிள்ளை முகம் ஒன்று

இருவர் : ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்

இருவர் : ஆறு முகமான பொருள்
வான் மகிழ வந்தான்
அழகன் இவன் முருகன் எனும்
இனிய பெயர் கொண்டான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here