Aasaiyin Oonjalil Lyrics
Singers : Jikki and A. P. Komala
Music by : T. G. Lingappa
Lyrics by : Ku. Ma. Balasubramaniyam
Humming : …………………..
Aasaiyin oonjalil aadiduvom
Aasaiyin oonjalil aadiduvom
Aadiduvom paadiduvom
Anbu seravae amaidhi kanave
Aasaiyin oonjalil aadiduvom
Aadiduvom paadiduvom
Anbu seravae amaidhi kanave
Aasaiyin oonjalil aadiduvom
Udhaviya thendral alaiyaale
Oviya jaalam malaraale
Udhaviya thendral alaiyaale
Oviya jaalam malaraale
Amudham paaivadhu polae
Aruvi maamali melae
Amudham paaivadhu polae
Aruvi maamali melae
Inimai konjidum naalae
Inimai konjidum naalae
Idhayam niraiyum inbam adhanaale
Aasaiyin oonjalil aadiduvom
Pala pala mogana pannale
Paravaigal paadudhu paamaaalai
Pala pala mogana pannale
Paravaigal paadudhu paamaaalai
Velli odaiyin melae
Thullum meengalai polae
Velli odaiyin melae
Thullum meengalai polae
Ullam inburum velai
Ullam inburum velai
Female : Ulagae anbil malarndhidum solai
Both : Aasaiyin oonjalil aadiduvom
Aadiduvom paadiduvom
Anbu seravae amaidhi kanave
Aasaiyin oonjalil aadiduvom
பாடகர்கள் : ஜிக்கி மற்றும் ஏ. பி. கோமளா
இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா
பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்
முனகல் : ................
பெண் : ஆசையின் ஊஞ்சலில் ஆடிடுவோம்
ஆடிடுவோம் பாடிடுவோம்
அன்பு சேரவே அமைதி காணவே
ஆசையின் ஊஞ்சலில் ஆடிடுவோம்......
பெண் : ஆசையின் ஊஞ்சலில் ஆடிடுவோம்
ஆடிடுவோம் பாடிடுவோம்
அன்பு சேரவே அமைதி காணவே
ஆசையின் ஊஞ்சலில் ஆடிடுவோம்......
பெண் : உலவிய தென்றல் அலையாலே
ஓவிய ஜாலம் மலராலே
பெண் : உலவிய தென்றல் அலையாலே
ஓவிய ஜாலம் மலராலே
பெண் : அமுதம் பாய்வது போலே
அருவி மாமலை மேலே
அமுதம் பாய்வது போலே
அருவி மாமலை மேலே
இனிமை கொஞ்சிடும் நாளே
இனிமை கொஞ்சிடும் நாளே
பெண் : இதயம் நிறையும் இன்பமதனாலே
ஆசையின் ஊஞ்சலில் ஆடிடுவோம்
பெண் : பலபல மோகனப் பண்ணாலே
பறவைகள் பாடுது பாமாலை
பெண் : பலபல மோகனப் பண்ணாலே
பறவைகள் பாடுது பாமாலை
பெண் : வெள்ளி ஓடையின் மேலே
துள்ளும் மீன்களைப் போலே
வெள்ளி ஓடையின் மேலே
துள்ளும் மீன்களைப் போலே
உள்ளம் இன்புறும் வேளை
உள்ளம் இன்புறும் வேளை
பெண் : உலகே அன்பில் மலர்ந்திடும் சோலை
இருவர் : ஆசையின் ஊஞ்சலில் ஆடிடுவோம்
ஆடிடுவோம் பாடிடுவோம்
அன்பு சேரவே அமைதி காணவே
ஆசையின் ஊஞ்சலில் ஆடிடுவோம்......