Jadhagam Silarukku Lyrics
Singer : Trichy Loganathan
Music by : T. G. Lingappa
Lyrics by : Ku. Ma. Balasubramaniyam
Jaadhagam silarukku sathagam
Adhu sariillaenna paadhagam
Jaadhagam silarukku sathagam
Adhu sariillaenna paadhagam
Vaana vingyanathin leelaigalaalae
Vaana vingyanathin leelaigalaalae
Vaazhvil kiragam maaruvathalae
Jaadhagam silarukku sathagam
Adimaiyai arasan aakkidumaiyya
Ammiyum kaatril parandhidumaiyaa
Adimaiyai arasan aakkidumaiyya
Ammiyum kaatril parandhidumaiyaa
Kozhaiyum vengaiyai kolvaanaiyaa
Kozhaiyum vengaiyai kolvaanaiyaa
Oomaiyum kaaviyum solvaanaiyaa
Oomaiyum kaaviyum solvaanaiyaa
Vaithiyan paithiyam aavaanaiyaa..haa..aa..aa
Vaithiyan paithiyam aavaanaiyaa.
Vathal kuthiraiyum paaindhiumaiyaa
Jaadhagam silarukku sathagam
Adhu sariillaenna paadhagam
Jaadhagam silarukku sathagam
Mannavanodu magizhndhavar andho
Hoo oo oo
Mannavanodu magizhndhavar andho
Thanandhaniyaai thavipaaraiyaa
Paneer kamalum panjanai vaazhvor
Paneer kamalum panjanai vaazhvor
Senner sindhi kalanguvaar aiyya
Vaazhavidamal keduthidum aiyaa
Vaazhavidamal keduthidum aiyaa
Haaa ..aaa
Saagavidamal thaduthidumaiyaa
Jaadhagam silarukku sathagam
Adhu sariillaenna paadhagam
Jaadhagam silarukku sathagam
Adhu sariillaenna paadhagam
பாடகர் : திருச்சி லோகநாதன்
இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா
பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்
ஆண் : ஜாதகம் சிலருக்கு சாதகம்
அது சரியில்லேன்னா பாதகம்
ஜாதகம் சிலருக்கு சாதகம்
அது சரியில்லேன்னா பாதகம்
வான விஞ்ஞானத்தின் லீலைகளாலே
வான விஞ்ஞானத்தின் லீலைகளாலே
வாழ்வில் கிரகம் மாறுவதாலே
ஜாதகம் சிலருக்கு சாதகம்
ஆண் : அடிமையை அரசன் ஆக்கிடுமைய்யா
அம்மியும் காற்றில் பறந்திடுமைய்யா
அடிமையை அரசன் ஆக்கிடுமைய்யா
அம்மியும் காற்றில் பறந்திடுமைய்யா
கோழையும் வேங்கையைக் கொல்வானைய்யா
கோழையும் வேங்கையைக் கொல்வானைய்யா
ஊமையும் காவியம் சொல்வானைய்யா
ஊமையும் காவியம் சொல்வானைய்யா
ஆண் : வைத்தியன் பைத்தியம் ஆவானைய்யா..ஹா..ஆஅ..ஆ
வைத்தியன் பைத்தியம் ஆவானைய்யா
வத்தல் குதிரையும் பாய்ந்திடுமைய்யா
ஜாதகம் சிலருக்கு சாதகம்
அது சரியில்லேன்னா பாதகம்
ஜாதகம் சிலருக்கு சாதகம்
ஆண் : மன்னவனோடு மகிந்தவர் அந்தோ
ஹோ ஓ ஓ
மன்னவனோடு மகிந்தவர் அந்தோ
தன்னந்தனியாய் தவிப்பாரய்யா
பன்னீர் கமழும் பஞ்சணை வாழ்வோர்
பன்னீர் கமழும் பஞ்சணை வாழ்வோர்
செந்நீர் சிந்தி கலங்குவாரைய்யா
ஆண் : வாழவிடாமல் கெடுத்திடுமைய்யா
வாழவிடாமல் கெடுத்திடுமைய்யா..ஹா..ஆஅ
சாகவிடாமல் தடுத்திடுமைய்யா
ஆண் : ஜாதகம் சிலருக்கு சாதகம்
அது சரியில்லேன்னா பாதகம்
ஜாதகம் சிலருக்கு சாதகம்
அது சரியில்லேன்னா பாதகம்