Singers : P. Jayachandran and P. Susheela

Music by : Ilayaraja

Female Chorus : Haei…

Male Chorus : Haa haei haa hoo haa hoo haei

Male : Aatthangaraiyil oru rosa chinna rosa
Ennai alli anaikka sollichu

Male : Konjam pakkathil vara sollichu
Ennai paarthu rasikka sollichu

Chorus : Aatthangaraiyil oru rosa chinna rosa
Ennai alli anaikka sollichu

Male : Poovai parichaen ponnaaga ninaichaen
Poo pola naan anaichaen
Vaasamo ennai vaattudhu
Oru vandaattam naan thavichaen

Male : Nalla sandhanathu kaaleduthu
Ennarugil nadakkaiyil
Enni enni naan thudichaen
Naan dhenam dhenam thookkatthai marandhaachu
Manam un nenappil kalandhaachu

Chorus : Aatthangaraiyil oru rosa chinna rosa
Ennai alli anaikka sollichu

Female : Aadi perukku aiyaa un nenappu
Aaraadha kadhakadhappu
Aarumo manam thaerumo
Idhu aaraatti un poruppu

Female : Chinna kanni manam pinju manam
Konji vandhu sirikkidhu enna idhu un rasippu
Naan kanavil kanda sugam palichaachu
Adhu nejamunnu therinjaachu

Female : Aatthangaraiyil oru rasa chinna rasa
Vandhu kanna chimitti ninnuchu
Konjam kaiya pudikka sollichu
Ennai katti anaikka sollichu

Male Chorus : Thanananaa

Female Chorus : Thandhaanaat thaanat
Thandhananaana thandhananaana
Thandhat thandhannaa

Male Chorus : Thandhaanat thanananaa

Female Chorus : Thandhaanaat thaanat
Thandhananaana thandhananaana
Thandhat thandhannaa

Male : Aasa manasu ammaadi pudhusu
Aalaana ilam vayasu

Female : Aadhu dhinam paadudhu niram
Vaadaadha pudhu sogusu

Male : Muthu pallirukku muthazhagu sollirukku
Mayakkudhu kattazhagu chiru vayasu

Female : Nee mella mella punnagaiyil
Kanni manam porukkaadhae

Male Chorus : Aatthangaraiyil oru rosa chinna rosa
Ennai alli anaikka sollichu

Female Chorus : Konjam kaiya pudikka sollichu
Ennai katti anaikka sollichu

Chorus : Thandhaanat thaana thandhannaa naa
Thandhannaa naa
Thaanaa thaanaanat thandhannaa naa
Thaanaa thaanaanat thandhannaa naa

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் குழு : ஹேய்….

ஆண் குழு : ஹா ஹேய் ஹா ஹூ ஹா ஹூ ஹேய்

ஆண் : ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்கச் சொல்லிச்சு

ஆண் : கொஞ்சம் பக்கத்தில் வரச் சொல்லிச்சு
என்னைப் பார்த்து ரசிக்கச் சொல்லிச்சு

குழு : ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்கச் சொல்லிச்சு

ஆண் : பூவைப் பறிச்சேன் பொன்னாக நினைச்சேன்
பூப் போல நான் அணைச்சேன்
வாசமோ என்னை வாட்டுது
ஒரு வண்டாட்டம் நான் தவிச்சேன்

ஆண் : நல்ல சந்தனத்துக் காலெடுத்து
என்னருகில் நடக்கையில்
எண்ணி எண்ணி நான் துடிச்சேன்
நான் தெனம் தெனம் தூக்கத்தை மறந்தாச்சு
மனம் உன் நெனப்பில் கலந்தாச்சு

குழு : ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்க சொல்லிச்சு

பெண் : ஆடிப்பெருக்கு ஐயா உன் நெனப்பு
ஆறாத கதகதப்பு
ஆறுமோ மனம் தேறுமோ
இது ஆறாட்டி உன் பொறுப்பு

பெண் : சின்னக் கன்னி மனம் பிஞ்சு மனம்
கொஞ்சி வந்து சிரிக்கிது என்ன இது உன் ரசிப்பு
நான் கனவில கண்ட சுகம் பலிச்சாச்சு
அது நெஜமுன்னு தெரிஞ்சாச்சு

பெண் : ஆத்தங்கரையில் ஒரு ராசா சின்ன ராசா
வந்து கண்ணச் சிமிட்டி நின்னுச்சு
கொஞ்சம் கையப் புடிக்கச் சொல்லிச்சு
என்னை கட்டி அணைக்கச் சொல்லிச்சு

ஆண் குழு : தனனனா

பெண் குழு : தந்தானாத் தானத்
தந்தனனான தந்தனனான
தந்தத் தந்தன்னா

ஆண் குழு : தந்தானத் தனனனா

பெண் குழு : தந்தானாத் தாரத்
தந்தனனான தந்தனனான
தந்தத் தந்தன்னா

ஆண் : ஆசை மனசு அம்மாடி புதுசு
ஆளான இளம் வயசு

பெண் : ஆடுது தினம் பாடுது நிறம்
வாடாத புது சொகுசு

ஆண் : முத்துப் பல்லிருக்கு முத்தழகு சொல்லிருக்கு
மயக்குது கட்டழகுச் சிறு வயசு

பெண் : நீ மெல்ல மெல்லப் புன்னகையில்
கன்னி மனம் பொறுக்காதே

ஆண் குழு : ஆத்தங்கரையில் ஒரு ரோசா சின்ன ரோசா
என்னை அள்ளி அணைக்கச் சொல்லிச்சு

பெண் குழு : கொஞ்சம் கையப் புடிக்க சொல்லிச்சு
என்னை கட்டி அணைக்கச் சொல்லிச்சு

குழு : தந்தானத் தான தந்தன்னா னா
தந்தன்னா னா
தானா தானானத் தந்தன்னா னா
தானா தானானத் தந்தன்னா னா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here