Aathi Raasathi Song Lyrics is the track from Karuppu Tamil Film – 2026, Starring “Surya” in a lead role, Trisha, Indrans, Natty, Mansoor Ali Khan, Swasika, Sshivadha, Anagha Maya Ravi, Supreeth Reddy and Others. This song was sung by Dhass Benjamin. The music was composed by Sai Abhyankkar. Lyrics works penned by Pa. Vijay.
Singer : Dhass Benjamin
Music Director : Sai Abhyankkar
Lyricist : Pa. Vijay
Yen ponalo ponalo
Enge edhuvum sollama
Ponalo maranjiye ponalo
Enna naan solla
Nambi ninnen kalla
Sami inga illa
Thangala ippa ullla
Emma Emma
Nan nathiyindri yenga
Illa kathaiyaa
Nee theeyil thoonga
Aathi rasathi
Unna than kaappathi
Aarala yemathi
Poniye en raasathi
Aathi rasathi
Unna than kaappathi
Aarala yemathi
Poniye en raasathi
Thanthane thannane
Thanthane thannane
Thanthane thanthane
Thanthane thanthane
Kodiyil pootha
Mullapoovu
Puzhuthi kathil
Pothanji poche
Aariro aarario aariro aarariro
Paruthi kaattil
Paththa nelavu
Eriyum kootil
Saambal aachae
Aarariro aarariro aarariro aarariro
Ella kaali kanom
Chella thaayi kanom
Endha saamiyum ketkaliyooo
Humming : ……………….
பாடகர் : தாஸ் பெஞ்சமின்
இசை அமைப்பாளர் : சாய் அபயங்கர்
பாடல் ஆசிரியர் : பா. விஜய்
ஆண் : ஏன் போனாளோ போனாளோ
எங்கே எதுவும் சொல்லாம
போனாளோ மறைஞ்சியே போனாளோ
ஆண் : என்ன நான் சொல்ல
நம்பி நின்னா கண்ணா
சாமி இங்க இல்ல
தாங்கல இப்ப உள்ள
ஆண் : எம்மா எம்மா
நான் நாதியின்றி ஏங்க
இல்லா கதையா
நீ தீயில் தூங்க
ஆண் : ஆத்தி ராசாத்தி
உன்ன தான் காப்பாத்தி
ஆறல ஏமாத்தி
போனியே என் ராசாத்தி
ஆண் : ஆத்தி ராசாத்தி
உன்ன தான் காப்பாத்தி
ஆறல ஏமாத்தி
போனியே என் ராசாத்தி
ஆண் : தந்தானே தன்னானே
தந்தானே தன்னானே
தந்தானே தந்தானே
தந்தானே தந்தானே
ஆண் : கொடியில் பூத்த
முல்ல பூவு
புழுதி காட்டில்
பொதஞ்சி போச்சே
ஆண் : ஆராரோ ஆராரிரோ
ஆராரோ ஆராரிரோ
ஆண் : பருத்தி காட்டில்
பாத்த நிலவு
எரியும் கூட்டில்
சாம்பலாச்சே
ஆண் : ஆராரிரோ ஆராரிரோ
ஆராரிரோ ஆராரிரோ
ஆண் : எல்ல காளியும் காணோம்
செல்ல தாயி காணோம்
எந்த சாமியும் கேட்க்கலையோ
முனங்கல் : ..............