Aavathum Avanale Song Lyrics is a track from Jayasimma Tamil Film– 1955, Starring N. T. Rama Rao, S. V. Ranga Rao, Relangi, Anjalidevi, Kusalakumari, Rushyendramani and Waheeda Rehman. This song was sung by V. J. Varma and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : V. J. Varma
Music Director : T. V. Raju
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Male : Aavadhum avanaalae ulagam
Azhivadhum avanaalae
Aavadhum avanaalae ulagam
Azhivadhum avanaalae
Male : O hoo annaiyae pirinthaayae
Unnarumai thambiyai marandhaayae
O hoo annaiyae pirinthaayae
Unnarumai thambiyai marandhaayae
Thannalamaana sandaalar vaazhum
Kaariya ulagamada manidha
Aavadhum avanaalae ulagam
Azhivadhum avanaalae
Male : Aasaiyin kayittrinilae ulagam
Aadidum pambaramae
Hooo o o o hoo
Aasaiyin kayittrinilae ulagam
Aadidum pambaramae
Ariyamal verum padhavi mogathaal
Alaiyudhada jegamae manidha
Aavadhum avanaalae ulagam
Azhivadhum avanaalae
Male : O hoo kaalamellam neeyae
Kanneerai kaanikkai seidhaalum
O Hoo o o hoo
Kanneerai kaanikkai seidhaalum
Kanneerai kaanikkai seidhaalum
Vidhi leealiyin munnae mannadhi mannarum
Aalaiyin karumbaanar jegamae
Male : Aavadhum avanaalae ulagam
Azhivadhum avanaalae
Aavadhum avanaalae ulagam
Azhivadhum avanaalae
பாடகர் : வி. ஜே. வர்மா
இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஆண் : ஆவதும் அவனாலே உலகம்
அழிவதும் அவனாலே
ஆவதும் அவனாலே உலகம்
அழிவதும் அவனாலே
ஆண் : ஓ ஹோ அன்னையை பிரிந்தாயே
உன்னருமை தம்பியை மறந்தாயே
ஓ ஹோ அன்னையை பிரிந்தாயே
உன்னருமை தம்பியை மறந்தாயே
தன்னலமான சண்டாளர் வாழும்
காரிய உலகமடா மனிதா
ஆவதும் அவனாலே உலகம்
அழிவதும் அவனாலே
ஆண் : ஆசையின் கயிற்றினிலே உலகம்
ஆடிடும் பம்பரமே
ஹோ ஓ ஓ ஓ ஹோ …..
ஆசையின் கயிற்றினிலே உலகம்
ஆடிடும் பம்பரமே
அறியாமல் வெறும் பதவி மோகத்தால்
அலையுதடா ஜெகமே மனிதா
ஆவதும் அவனாலே உலகம்
அழிவதும் அவனாலே
ஆண் : ஓ ஹோ காலமெல்லாம் நீயே
கண்ணீரைக் காணிக்கை செய்தாலும்
ஓ ஹோ ஓ ஓ ஹோ
காலமெல்லாம் நீயே
கண்ணீரைக் காணிக்கை செய்தாலும்
கண்ணீரைக் காணிக்கை செய்தாலும்
விதி லீலையின் முன்னே மன்னாதி மன்னரும்
ஆலையின் கரும்பானார் ஜெகமே
ஆண் : ஆவதும் அவனாலே உலகம்
அழிவதும் அவனாலே
ஆவதும் அவனாலே உலகம்
அழிவதும் அவனாலே