Singer : Vani Jayaram
Music by : M. S. Vishwanathan
Female Part
Abishegam abishegam….
Azhagu muruganukku abishegam
Paalaabishegam ezhirkolam
Aayul palathirkaana vazhi koorum
Abishegam paal abishegam
Female Part
Thayir abishega thathuvamae
Mannil thaaimai vilakka magathuvamae
Pala nava thaaniyam vilaivadharkkae
Thaen panjaamirtham abishegamae
பாடகி : வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : அபிஷேகம் அபிஷேகம்
அழகு முருகனுக்கு அபிஷேகம்
பாலாபிஷேகம் எழிற்கோலம் ஆயுள்
பலத்திற்கான வழி கூறும்
அபிஷேகம் பால் அபிஷேகம்
பெண் : தயிர் அபிஷேக தத்துவமே
மண்ணில் தாய்மை விளக்க மகத்துவமே
பல நவதானியம் விளைவதற்கே
தேன் பஞ்சாமிர்தம் அபிஷேகமே...
Advertisement