Singers : Chinmayi and Hari S R
Music Director : Hari SR
Lyricist : Mohan Rajan
Adadaa thirudaa thirudaa
Yedho aanen irudaa
Enakkul thunaiyaa irundhaal
Vaazhkkai neelum adadaa
Edhukaaga unna paathadhumae
Maatikittenae
Edhir kaathi varum kaagithamaai
Maari ponene
Imaikaama unna paarthida than
Pazhagivittenae
Ninaikaama oru naalum illa
Kaadhalichene
Konjama thikkudhu thikkudhu
Unna mattum suthudhu suthudhu
Ullam than kathudhu kathudhu
Enna seiven daa
Ennamo pannudhu pannudhu
Ennam ellam minnudhu minnudhu
Un sirippu alludhu alludhu
Eppadi solven daa
Music : ………………….
Manasa nee izhukkura
Un sirippa nozhaikkura
Nenappula eluthuren
Naanum un peraa
En usira vidavum osathiyaana
Oruthan enakku nee dhaan
En idhayam mulusum unaiyae alasum
Rasikkiren naan dhaan
Un koodave nee koottitu poo
Thavichen un thol saera
Konjama thikkudhu thikkudhu
Unna mattum suthudhu suthudhu
Ullam than kathudhu kathudhu
Enna seiven daa
Ennamo pannudhu pannudhu
Ennam ellam minnudhu minnudhu
Un sirippu alludhu alludhu
Eppadi solven daa
Edhukaaga unna paathadhumae
Maatikittenae
Edhir kaathi varum kaagithamaai
Maari ponene
Imaikaama unna paarthida than
Pazhagivittenae
Ninaikaama oru naalum illa
Kaadhalichene
Humming…………….
பாடகர்கள் : சின்மயி மற்றும் ஹரி எஸ்.ஆர்
இசையமைப்பாளர் : ஹரி எஸ்.ஆர்
பாடலாசிரியர் : மோகன் ராஜன்
பெண் : அடடா திருடா திருடா
ஏதோ ஆனேன் இருடா
எனக்குள் துணையா இருந்தால்
வாழ்க்கை நீளும் அடடா
பெண் : எதுக்காக உன்ன பாத்ததுமே
மாத்திகிட்டேனே
எதிர் காத்தில் வரும் காகிதமாய்
மாறி போனேனே
பெண் : இமைக்காம உன்ன பார்த்திடத்தான்
பழகிவிட்டேனே
நினைக்காம ஒரு நாளும் இல்ல
காதலிச்சேனே
பெண் : கொஞ்சமா திக்குது திக்குது
உன்ன மட்டும் சுத்துது சுத்துது
உள்ளம் தான் கத்துது கத்துது
என்ன செய்வேன்டா
பெண் : என்னமோ பண்ணுது பண்ணுது
எண்ணமெல்லாம் மின்னுது மின்னுது
உன் சிரிப்பு அள்ளுது அள்ளுது
எப்படி சொல்வேன்டா....ஆ....
இசை : ……………………
பெண் : மனச நீ இழுக்குற
உன் சிரிப்ப நொழைக்குற
நெனப்புல எழுதறேன்
நானும் உன் பேர
பெண் : என் உசிர விடவும் ஒசத்தியானா
ஒருத்தன் எனக்கு நீ தான்
என் இதயம் முழுசும் உனையே அலசும்
ரசிக்கிறேன் நான்தான்
பெண் : உன் கூடவே நீ கூட்டிடு போ
தவிச்சேன் உன் தோள் சேற
ஆஹா...ஆ...ஆஹ்ஹா.....
பெண் : கொஞ்சமா திக்குது திக்குது
உன்ன மட்டும் சுத்துது சுத்துது
உள்ளம் தான் கத்துது கத்துது
என்னா செய்வேன்டா
பெண் : என்னமோ பண்ணுது பண்ணுது
எண்ணமெல்லாம் மின்னுது மின்னுது
உன் சிரிப்பு அள்ளுது அள்ளுது
எப்படி சொல்வேன்டா....ஆ....
பெண் : எதுக்காக உன்ன பாத்ததுமே
மாத்திகிட்டேனே
எதிர் காத்தில் வரும் காகிதமாய்
மாறி போனேனே
பெண் : இமைக்காம உன்ன பார்த்திடத்தான்
பழகிவிட்டேனே
நினைக்காம ஒரு நாளும் இல்ல
காதலிச்சேனே
பெண் : ......................................