Singers : Vijaynarain and Hari S R
Music Director : Hari SR
Lyricist : Karthik Netha
Humming : ……………..
Mudhal kanave pudhu unarvae
Mudiya oli neeyadi
Vazhithunaiyaai en vaazhvilae
Neeye irupaaiyadi
Yeno yedhedho pesi vaazhndhenadi
Un munnae oomai aanenadi
Annaalin paadhai mudiyaathadi
Vaanam povom vaa
Adi pattamboochi pattamboochi
Mittaai poochiyae
Pala vannam saerkkum
Nenjaam poochiyae
Adi minnamboochi minnamboochi
Kannaam poochiyae
Oliyaai milirum uyire
Music : .……………..
Male : Azhagaana orr naalil
Azhiyaadha or pothil
Unai naanum paarthen uyire
Enai neeyum yaar endru
Ariyaamal ponaalum
Unakkae naan vaazhuven
Mazhai veyil puyalgalai kadandhadhu
En thedalae
Sudar vidum vizhigalil karainthidum
Namm kaadhale
Pudhu pudhu uruvangal edukkum
En aavalae
Sornthae poagaathadii
Adi pattamboochi pattamboochi
Mittaai poochiyae
Pala vannam saerkkum
Nenjaam poochiyae
Adi minnamboochi minnamboochi
Kannaam poochiyae
Oliyaai milirum uyire
Mudhal kanave pudhu unarvae
Mudiya oli neeyadi
Vazhithunaiyaai en vaazhvilae
Neeye irupaaiyadi
Music : ……………………..
Thaniye thaniye
Enakkena varum mazhaiyae
Thunaiyae thunaiyae
Thanimaiyil siragoliye
பாடகர்கள் : விஜய்நரேன் மற்றும் ஹரி எஸ்.ஆர்
இசையமைப்பாளர் : ஹரி எஸ்.ஆர்
பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா
ஆண் : திரனா திரனா திரனரனரா
திரனா திரனா திரனரனரா
ஆண் : முதல் கனவே புது உணர்வே
முடியா ஒளி நீயாடி
வழித்துணையாய் என் வாழ்விலே
நீயே இருப்பாயடி
ஆண் : ஏனோ ஏதேதோ பேசி வாழ்ந்தேனடி
உன் முன்னே ஊமை ஆனேனடி
அந்நாளின் பாதை முடியாதடி
வானம் போவோம் நீ வா
ஆண் : அடி பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
மிட்டாய் பூச்சியே
பல வண்ணம் சேர்க்கும்
நெஞ்சாம் பூச்சியே
ஆண் :
அடி மின்னாம்பூச்சி மின்னாம்பூச்சி
கண்ணாம் பூச்சியே
ஒளியாய் மிளிரும் உயிரே
இசை : …………………….
ஆண் : அழகனா ஓர் நாளில்
அழியாத ஓர் போதில்
உனை நானும் பார்த்தேன் உயிரே
எனை நீயும் யார் என்று
அறியாமல் போனாலும்
உனக்கே நான் வாழுவேன்
ஆண் : மழை வெயில்
புயல்களை கடந்தது
என் தேடலே
சுடர் விடும் விழிகளில்
கரைந்திடும்
மனக்காதலே
ஆண் : புது புது உருவங்கள் எடுக்கும்
என் அவளே
சோர்ந்தே போகாதடி
ஆண் : அடி பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி
மிட்டாய் பூச்சியே
பல வண்ணம் சேர்க்கும்
நெஞ்சாம் பூச்சியே
ஆண் : அடி மின்னாம்பூச்சி மின்னாம்பூச்சி
கண்ணாம் பூச்சியே
ஒளியாய் மிளிரும் உயிரே
ஆண் : முதல் கனவே புது உணர்வே
முடியா ஒளி நீயாடி
வழித்துணையாய் என் வாழ்விலே
நீயே இருப்பாயடி
இசை : …………………….
ஆண் : தனியே தனியே
எனக்கென வரும் மழையே
துணையே துணையே
தனிமையில் சிறகொளியே