Singer : Hariharan
Music by : Karthik Raja
Male Part
Adadaa adadaa yaar ivalo
Devadhaiyoo..vaanavilloo
Adadaa adadaa yaar ivalo
Pon silaiyoo vennilavoo
Male Part
Vennilaa thundu ondru
Mannilae vizhunthathoo
Paarkadal ondru thulli vanthathaa
Male Part
Adadaa adadaa yaar ivalo
Devadhaiyoo..vaanavilloo
Adadaa adadaa yaar ivalo
Pon silaiyoo vennilavoo
Male Part
Haiyooo haiyaiyooo…(2)
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா
ஆண் : அடடா அடடா யார் இவளோ
தேவதையோ.... வானவில்லோ
அடடா அடடா யார் இவளோ
பொன் சிலையோ வெண்ணிலவோ
ஆண் : வெண்ணிலா துண்டு ஒன்று
மண்ணிலே விழுந்ததோ
பாற்கடல் ஒன்று துள்ளி வந்ததா
ஆண் : அடடா அடடா யார் இவளோ
தேவதையோ.... வானவில்லோ
அடடா அடடா யார் இவளோ
பொன் சிலையோ வெண்ணிலவோ
ஆண் : ஹய்யோ..... ஹய்யய்யோ... (2)
Advertisement