LYRIC

Singers : Devan Ekambaram and Harini

Music by : Karthik Raja

Male : Heyyy heyyyyy eeyyyy
Anjalaa anjalaa
Nee pesu konjalaa
Nee ennai thaakum
Vanna minnalaa
Female : Laa laa laa

Male : Anjalaa anjalaa
Un paarvai jannalaa
Un kangal rendum
Kaadhal signalaa
Female : Laa laa laa

Male : Un azhaginai padithidavaa
Female : Noo noo
Male : Unnai chellamaaga kadithidavaa
Female : Noo noo
Male : Oru porvaikkul iruvarum
Poorittu jeyichida nee vaa…..
Female : Noo noo noo noo

Male : Anjalaa anjalaa
Nee pesu konjalaa
Nee ennai thaakum
Vanna minnalaa
Female : Laa laa

Male : Anjalaa anjalaa
Un paarvai jannalaa
Un kangal rendum
Kaadhal signalaa
Female : Laa laa laa

Male : Heyyy eyyyyy
Nam kaadhal kaditham serthu
Puththagam veliyidalaaam
Female : Yeah yeah yeah

Female : Naalai nam
Kuzhandhai padikka
Vetkathil nelindhidalaam
Yeah yeah yeah

Male : Nee dhinam theithu kulikkum
Soap ena naanum maaravaa
Female : Darling ithu rombha adhigam
Chee ena naanum odavaa

Male : Anjalaa anjalaaa
Konjam nee konja vaa
Anjalaa ohoo oo

Male : Anjalaa anjalaa
Nee pesu konjalaa
Nee ennai thaakum
Vanna minnalaa
Female : Yeah yeah

Male : Anjalaa anjalaa
Un paarvai jannalaa
Un kangal rendum
Kaadhal signalaa
Yeah yeah ya yeahhh…

Male : Heyyy eyyyy
Un viralai pidithu naanae
Medhuvaai sodukkeduppen
Female : Yeah yeah yeah

Female : Nee enaiyae
Anaikka thaanae
Poiyaai aluthiduven
Yeah yeah yeah

Male : Un peyar solla ninaithaal
Oomaikkum pechu varalaam
Female : Nee seiyum kurumbugalaal
Kizhavikkum thaan kaadhal varalaam

Male : Anjalaa anjalaaa
Unnai naan seenda vaa
Anjalaa ohoo oo

Male : Anjalaa anjalaa
Nee pesu konjalaa
Nee ennai thaakum
Vanna minnalaa
Female : Yeah yeah

Female : Anjalaa anjalaa
En paarvai jannalaa
En kangal rendum
Kaadhal signalaa

Male : Undhan azhaginai padithidavaa
Female : Yeah yeah
Female : Unnai chellamaaga kadithidavaa
Yeah yeah
Male : Oru porvaikkul iruvarum
Poorittu jeyichida nee vaa…..
Female : Yeah yeah yeah

Male : Anjalaa anjalaa
Nee pesu konjalaa
Nee ennai thaakum
Vanna minnalaa
Female : Yeah yeah

Male : Anjalaa anjalaa
Un paarvai jannalaa
Un kangal rendum
Kaadhal signalaa
Female : Yeah yeah ya yeahhh…

பாடகர்கள் : தேவன் ஏகாம்பரம்
மற்றும் ஹரிணி

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

ஆண் : அஞ்சலா அஞ்சலா
நீ பேசு கொஞ்சலா
நீ என்னை தாக்கும்
வண்ண மின்னலா
பெண் : லா லா லா

ஆண் : அஞ்சலா அஞ்சலா
உன் பார்வை ஜன்னலா
உன் கண்கள் ரெண்டும்
காதல் சிக்னலா
பெண் : லா லா லா

ஆண் : உந்தன் அழகினை படித்திடவா
பெண் : நோ நோ
ஆண் : உன்னை செல்லமாக கடித்திடவா
பெண் : நோ நோ
ஆண் : ஒரு போர்வைக்குள் இருவரும்
போரிட்டு ஜெயித்திட நீ வா…
பெண் : நோ நோ நோ நோ

ஆண் : அஞ்சலா அஞ்சலா
நீ பேசு கொஞ்சலா
நீ என்னை தாக்கும்
வண்ண மின்னலா
பெண் : லா லா லா

ஆண் : அஞ்சலா அஞ்சலா
உன் பார்வை ஜன்னலா
உன் கண்கள் ரெண்டும்
காதல் சிக்னலா
பெண் : லா லா லா

ஆண் : ஹே…
நம் காதல் கடிதம் சேர்த்து
புத்தகம் வெளியிடலாம்
பெண் : யா யா யா

பெண் : நாளை நம் குழந்தை படிக்க
வெட்கத்தில் நெளிந்திடலாம்
பெண் : யா யா யா

ஆண் : நீ தினம் தேய்த்து குளிக்கும்
சோப்பு என நானும் மாறவா
பெண் : டார்லிங் இது ரொம்ப அதிகம்
சீயென நானும் ஓடவா

ஆண் : அஞ்சலா அஞ்சலா
கொஞ்சம் நீ கொஞ்ச வா
அஞ்சலா ஒஹோ ஓ

ஆண் : அஞ்சலா அஞ்சலா
நீ பேசு கொஞ்சலா
நீ என்னை தாக்கும்
வண்ண மின்னலா
பெண் : யா யா

ஆண் : அஞ்சலா அஞ்சலா
உன் பார்வை ஜன்னலா
உன் கண்கள் ரெண்டும்
காதல் சிக்னலா
ஆண் : யா யா யா…

ஆண் : ஹே…..
உன் விரலை பிடித்து நானே
மெதுவாய் சொடுக்கெடுப்பேன்
பெண் : யா யா யா

பெண் : நீ எனையே
அணைக்க தானே
பொய்யாய் அழுதிடுவேன்
யா யா யா

ஆண் : உன் பெயர் சொல்ல நினைத்தால்
ஊமைக்கும் பேச்சு வரலாம்
பெண் : நீ செய்யும் குறும்புகளால்
கிழவிக்கும் தான் காதல் வரலாம்

ஆண் : அஞ்சலா அஞ்சலா
உன்னை நான் சீண்டவா
அஞ்சலா ஒஹோ ஓ

ஆண் : அஞ்சலா அஞ்சலா
நீ பேசு கொஞ்சலா
நீ என்னை தாக்கும்
வண்ண மின்னலா
பெண் : யா யா

பெண் : அஞ்சலா அஞ்சலா
என் பார்வை ஜன்னலா
என் கண்கள் ரெண்டும்
காதல் சிக்னலா

ஆண் : உந்தன் அழகினை படித்திடவா
பெண் : யா யா
ஆண் : உன்னை செல்லமாக கடித்திடவா
பெண் : யா யா
ஆண் : ஒரு போர்வைக்குள் இருவரும்
போரிட்டு ஜெயித்திட நீ வா…
பெண் : யா யா யா

ஆண் : ஹே
அஞ்சலா அஞ்சலா
நீ பேசு கொஞ்சலா
நீ என்னை தாக்கும்
வண்ண மின்னலா
பெண் : யா யா

ஆண் : அஞ்சலா அஞ்சலா
உன் பார்வை ஜன்னலா
உன் கண்கள் ரெண்டும்
காதல் சிக்னலா
பெண் : யா யா யா…

Added by

Nithya

SHARE

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ADVERTISEMENT