Singers : T. M. Soundarajan, L. R. Eswari and P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Both : Adi manjapattu veppillai kungkuma mittu
Maariyammanadhu per solli sandhanam ittu
Vaazhai thandattam kaiyaalae
Konjam neiyai oottru
Rendu vandattam kondaada
Vanna deepam maettru

Male : Hooo oo oo oo ho ooo

Chorus : Adi manjapattu veppillai kungkuma mittu
Maariyammanadhu per solli sandhanam ittu
Vaazhai thandattam kaiyaalae
Konjam neiyai oottru
Rendu vandattam kondaada
Vanna deepam maettru

Female : Kanni ponnu chinna pillai aasai padi
Kattu kaaval ittu nirkkum vasar padi
Kanni ponnu chinna pillai aasai padi
Kattu kaaval ittu nirkkum vasar padi

Female : Ammanindri yaarum illai koorungadi
Namm aaval therkkum koyil endru paadungadi

Male : Ammanindri yaarum illai koorungadi
Namm aaval therkkum koyil endru paadungadi

Chorus : Adi manjapattu veppillai kungkuma mittu
Maariyammanadhu per solli sandhanam ittu
Vaazhai thandattam kaiyaalae
Konjam neiyai oottru
Rendu vandattam kondaada
Vanna deepam maettru

Humming : ……………

Female : Maavilakku amma vilakku
Maari amman kaaladikku thiru vilakku
Chorus : Maavilakku amma vilakku
Maari amman kaaladikku thiru vilakku
Female : Poo vilakku vanna pongal vilakku
Poojaikku aasai sollum thanga vilakku
Poo vilakku vanna pongal vilakku
Poojaikku aasai sollum thanga vilakku

Female : Thiri eriyuthu oli theriyudhu
Paarvai onnu

Female : Dhisai muluvathum thaai mugathinil
Aayiram kannu

Female : Aval idathil puli nadungum
Yenadi kannu

Female : Aanavathai theerthu vaippaal
Avalinai ennu

Chorus : Maavilakku amma vilakku
Maari amman kaaladikku thiru vilakku

Chorus : Adi manjapattu veppillai kungkuma mittu
Maariyammanadhu per solli sandhanam ittu
Vaazhai thandattam kaiyaalae
Konjam neiyai oottru
Rendu vandattam kondaada
Vanna deepam maettru

Male : Neeraiyum mannaiyum
Sambantham seidhadhil ilai paari
Nellittu uramittu kaathavar
Kandathu mulaippaari

Male : Neeraiyum mannaiyum
Sambantham seidhadhil ilai paari
Nellittu uramittu kaathavar
Kandathu mulaippaari

Female : Kaarkaalam illaiyinna
Yerkalam illae
Yerkkalam illaiyinna
Oorkolam illae

Female : Kaarkaalam illaiyinna
Yerkalam illae
Yerkkalam illaiyinna
Oorkolam illae

Male : Thottil thannil thaalattu
Thodarndhu sendraal seerattu
Kattilukku pogu munnae
Kanni pennae neerattu

Male : Kattazhagai paarthu vittu
Kavidhaiyilae parattu
Neerattu manjal neerattu
Chorus : Neerattu manjal neerattu

Female : Kai valaiyalgal osaiyittaal
Kaalaigalin kann mayangum
Kalaiyarai kannil veithaal
Eppodhum penn urangum

Female : Kobam irukkumidam
Gunam irukkum enbathundu
Konjamai ninaivu vaithaal
Thunai pirandha chinna vandu
Neerattu manjal neerattu
Chorus : Neerattu manjal neerattu
Neerattu manjal neerattu

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன், எல்.ஆர். ஈஸ்வரி மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

இருவர் : அடி மஞ்சப்பட்டு வேப்பிலை குங்குமமிட்டு
மாரியம்மனது பேர் சொல்லி சந்தனமிட்டு
வாழை தண்டாட்டம் கையாலே
கொஞ்சம் நெய்யை ஊற்று
ரெண்டு வண்டாட்டம் கொண்டாட
வண்ண தீபமேற்று………..

ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

குழு : அடி மஞ்சப்பட்டு வேப்பிலை குங்குமமிட்டு
மாரியம்மனது பேர் சொல்லி சந்தனமிட்டு
வாழை தண்டாட்டம் கையாலே
கொஞ்சம் நெய்யை ஊற்று
ரெண்டு வண்டாட்டம் கொண்டாட
வண்ண தீபமேற்று………..

பெண் : கன்னிப் பொண்ணு சின்னப்பிள்ளை ஆசைப்படி
கட்டுக் காவல் இட்டு நிற்கும் வாசற்படி
கன்னிப் பொண்ணு சின்னப்பிள்ளை ஆசைப்படி
கட்டுக் காவல் இட்டு நிற்கும் வாசற்படி

பெண் : அம்மனின்றி யாருமில்லை கூறுங்கடி
நம் ஆவல் தீர்க்கும் கோயில் என்று பாடுங்கடி….

ஆண் : அம்மனின்றி யாருமில்லை கூறுங்கடி
நம் ஆவல் தீர்க்கும் கோயில் என்று பாடுங்கடி

குழு : மாவிளக்கு அம்மா விளக்கு
மாரியம்மன் காலடிக்கு திருவிளக்கு

முனகல் : .…………………

பெண் : மாவிளக்கு அம்மா விளக்கு
மாரியம்மன் காலடிக்கு திருவிளக்கு
குழு : மாவிளக்கு அம்மா விளக்கு
மாரியம்மன் காலடிக்கு திருவிளக்கு

பெண் : பூ விளக்கு வண்ணப் பொங்கல் விளக்கு
பூஜைக்கு ஆசை சொல்லும் தங்க விளக்கு
பூ விளக்கு வண்ணப் பொங்கல் விளக்கு
பூஜைக்கு ஆசை சொல்லும் தங்க விளக்கு

பெண் : திரி எரியுது ஒளி தெரியுது
பார்வை ஒண்ணு

பெண் : திசை முழுவதும் தாய் முகத்தினில்
ஆயிரம் கண்ணு

பெண் : அவளிடத்தில் புலி நடுங்கும்
ஏனடி கண்ணு

பெண் : ஆணவத்தை தீர்த்து வைப்பாள்
அவளினை எண்ணு…….

குழு : மாவிளக்கு அம்மா விளக்கு
மாரியம்மன் காலடிக்கு திருவிளக்கு

குழு : மாவிளக்கு அம்மா விளக்கு
மாரியம்மன் காலடிக்கு திருவிளக்கு

ஆண் : நீரையும் மண்ணையும்
சம்பந்தம் செய்ததில் இளைப்பாறி
நெல்லிட்டு உரமிட்டு காத்தவர்
கண்டது முளைப்பாரி

ஆண் : நீரையும் மண்ணையும்
சம்பந்தம் செய்ததில் இளைப்பாறி
நெல்லிட்டு உரமிட்டு காத்தவர்
கண்டது முளைப்பாரி

பெண் : கார்காலம் இல்லையின்னா
ஏர்க்காலமில்லே
ஏர்க்காலம் இல்லையின்னா
ஊர்கோலமில்லே

பெண் : கார்காலம் இல்லையின்னா
ஏர்க்காலமில்லே
ஏர்க்காலம் இல்லையின்னா
ஊர்கோலமில்லே

ஆண் : தொட்டில் தன்னில் தாலாட்டு
தொடர்ந்து சென்றால் சீராட்டு
கட்டிலுக்குப் போகு முன்னே
கன்னிப் பெண்ணை நீராட்டு

ஆண் : கட்டழகைப் பார்த்து விட்டு
கவிதையிலே பாராட்டு
நீராட்டு மஞ்சள் நீராட்டு
குழு : நீராட்டு மஞ்சள் நீராட்டு….

பெண் : கை வளையல்கள் ஓசையிட்டால்
காளைகளின் கண் மயங்கும்
காளையரை கண்ணில் வைத்தால்
எப்போது பெண் உறங்கும்

பெண் : கோபம் இருக்குமிடம்
குணமிருக்கும் என்பதுண்டு
கொஞ்சமாய் நினைவு வைத்தாள்
துணை பிறந்த சின்ன வண்டு……
நீராட்டு மஞ்சள் நீராட்டு….

குழு : நீராட்டு மஞ்சள் நீராட்டு….
நீராட்டு மஞ்சள் நீராட்டு….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here