Singer : S. Janaki
Music by : M. S. Vishwanathan
Lyrics by : Kannadasan
Kadavulin aanai boomiyil vandhom
Kanneero punnagaiyo
Kaal galin keelae kidappadhu enna
Thannero thanal thaano
Kadavulin aanai boomiyil vandhom
Kanneero punnagaiyo
Kaal galin keelae kidappadhu enna
Thannero thanal thaano
Kadavulin aanai boomiyil vandhom
Kanneero punnagaiyo
Kaal galin keelae kidappadhu enna
Thannero thanal thaano
Kallaal adithaal viluvadhu enna
Kaaithano kanithaano
Kaaithano kanithaano
Kaalathin vayalil vilaivadhu enna
Nel thaano pul thaano
Female : Nel thaano pul thaano
Kadavulin aanai boomiyil vandhom
Kanneero punnagaiyo
Kaal galin keelae kidappadhu enna
Thannero thanal thaano
Pennae deivam pennae sakthi
Meidhaano poithaano
Female : Meidhaano poithaano
Female : Mei thaan endraal naanum ulagil
Thaazhvaeno uyarvaeno
Female : Thaazhvaeno uyarvaeno
Kadavulin aanai boomiyil vandhom
Kanneero punnagaiyo
Kaal galin keelae kidappadhu enna
Thannero thanal thaano
Nambikkai vilakku namakkul irukku
Nadappoma iruppoma
Female : Nadappoma iruppoma
Female : Naalaiya vaazhki kadavulin kanakku
Thaduppoma maruppoma
Female : Thaduppoma maruppoma
Kadavulin aanai boomiyil vandhom
Kanneero punnagaiyo
Kaal galin keelae kidappadhu enna
Thannero thanal thaano
பாடகி : எஸ் . ஜானகி
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : கடவுளின் ஆணை பூமியில் வந்தோம்
கண்ணீரோ புன்னகையோ
கால்களின் கீழே கிடப்பது என்ன
தண்ணீரோ தணல் தானோ
பெண் : கடவுளின் ஆணை பூமியில் வந்தோம்
கண்ணீரோ புன்னகையோ
கால்களின் கீழே கிடப்பது என்ன
தண்ணீரோ தணல் தானோ
குழு : கடவுளின் ஆணை பூமியில் வந்தோம்
கண்ணீரோ புன்னகையோ
கால்களின் கீழே கிடப்பது என்ன
தண்ணீரோ தணல் தானோ
பெண் : கல்லால் அடித்தால் விழுவது என்ன
காய்தானோ கனிதானோ
பெண் : காய்தானோ கனிதானோ
பெண் : காலத்தின் வயலில் விளைவது என்ன
நெல்தானோ புல்தானோ.......
பெண் : நெல்தானோ புல்தானோ.......
பெண் : கடவுளின் ஆணை பூமியில் வந்தோம்
கண்ணீரோ புன்னகையோ
கால்களின் கீழே கிடப்பது என்ன
தண்ணீரோ தணல் தானோ
பெண் : பெண்ணே தெய்வம் பெண்ணே சக்தி
மெய்தானோ பொய்தானோ
பெண் : மெய்தானோ பொய்தானோ
பெண் : மெய்தானென்றால் நானும் உலகில்
தாழ்வேனோ உயர்வேனோ
பெண் : தாழ்வேனோ உயர்வேனோ
பெண் : கடவுளின் ஆணை பூமியில் வந்தோம்
கண்ணீரோ புன்னகையோ
கால்களின் கீழே கிடப்பது என்ன
தண்ணீரோ தணல் தானோ
பெண் : நம்பிக்கை விளக்கு நமக்குள் இருக்கு
நடப்போமா இருப்போமா
பெண் : நடப்போமா இருப்போமா
பெண் : நாளைய வாழ்க்கை கடவுளின் கணக்கு
தடுப்போமா மறுப்போமா
பெண் : தடுப்போமா மறுப்போமா
பெண் : கடவுளின் ஆணை பூமியில் வந்தோம்
கண்ணீரோ புன்னகையோ
கால்களின் கீழே கிடப்பது என்ன
தண்ணீரோ தணல் தானோ