Singers : K. S. Chithra and Manikka Vinayagam
Music by : Premkumar S
Lyrics by : Na. Muthu Kumar
Ah aah e ee uh ooo
Hey padikkalanna makku
Aana kashtamthaanda ezhutha padikirathu
Aana padicha pinne romba pudikirathu
Aa nna amma da aah nna aadadaa
E nna ilaikelu ee nna eelana da
Konda konda slate kondaa
Palbathaale ezhuthuvandaa
Both : Arivu kan thirakattum
Anaithum kai pazhagattum
Ah aah e ee uh ooo
Hey padikkalanna makku.. aah..
Pallikkoodam kasantha pinne sambu poraane
Abcd solla solli thiruppi solraane
Kaalaila enthirichi paper porukkuraane
Convent pasangala ellaam friend ah maathraane
Onnaanglass parichai indri paasu aanaane
Rendaanglass paadam kooda padichi mudichaane
Kutties ellaam guruvaaga
Kalviyum inga eruvaaga
Hey ellorum kelunga yegalaivan ivananaan
Konjoondu kaalathile guruvukke guruvanaan
Naalai ivan kaiyile
Naatkal ivan paiyile
Ah aah e ee uh ooo
Hey padikkalanna makku.. aah..
Antha kaala theruvilakkil anna padicharu
America collegaye arivaal adichaaru
Rameswaram platforathil paper vithaaru
Raapagal padichu abdul kalaamu president aanaaru
Paper porukki palliku veliye sambu padichaane
Moonanglasa naalaanglasayum karachi kudichaane
Oh doctor aaga povaano
Avan engineer aavaano
Vakkeela ivan maari vaathamthaan seivaano
Varalaaraa ivan maari velichangal tharuvaano
Naalai ivan kaiyile
Naatkal ivan paiyile
Ah aah e ee uh ooo
Hey padikkalanna makku.. aah..
Aana kashtamthaanda ezhutha padikirathu
Aana padicha pinne romba pudikirathu
Aa nna amma da aah nna aadadaa
E nna ilaikelu ee nna eelana da
Konda konda slate kondaa
Palbathaale ezhuthuvandaa
Both : Arivu kan thirakattum
Anaithum kai pazhagattum
Ah aah e ee uh ooo
Hey padikkalanna makku
Aa aahh..
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் மாணிக்க விநாயகம்
இசை அமைப்பாளர் : பிரேம் குமார்
பாடல் ஆசிரியர் : ............
பெண் : அ ஆ இ ஈ உ ஊ
ஆண் : ஹே படிக்கலன்னா மக்கு
ஆனா கஷ்டம்தாண்டா எழுத படிக்கிறது
ஆனா படிச்ச பின்னே ரொம்ப புடிக்கிறது
பெண் : அ ன்னா அம்மா டா ஆ ன்ன ஆடுடா
ஆண் : இ ன்னா இலை கேளு ஈ ன்னா ஈழனா டா
பெண் : கொண்டா கொண்டா ஸ்லேட் கொண்டா
ஆண் : பல்பதாலே எழுதுவண்டா
இருவரும் : அறிவு கண் திறக்கட்டும்
அனைத்தும் கை பழகட்டும்
பெண் : அ ஆ இ ஈ உ ஊ
ஆண் : ஹே படிக்கலன்னா மக்கு
பெண் : பள்ளிக்கூடம் கசந்த பின்னே ஸ்லம்மு போறானே
ஆண் : ஏபிசிடி சொல்ல சொல்லி திருப்பி சொல்றானே
பெண் : காலைல எந்திரிச்சி பேப்பர் பொருக்குறானே
ஆண் : கான்வென்ட் பசங்கள எல்லாம் பிரண்டா மாத்துரானே
ஒன்னாங்க்லாஸ் பரிச்சை இன்றி பாசு ஆனானே
ரெண்டாங்க்லாஸ் பாடம் கூட படிச்சி முடிச்சானே
பெண் : குட்டீஸ் எல்லாம் குருவாக
கல்வியும் இங்க எருவாக
ஆண் : ஹே எல்லோரும் கேளுங்க ஏகலைவன் இவனானான்
கொஞ்சூண்டு காலத்திலே குருவுக்கே குருவானான்
பெண் : நாளை இவன் கையிலே
நாட்கள் இவன் பையிலே
பெண் : அ ஆ இ ஈ உ ஊ
ஆண் : ஹே படிக்கலன்னா மக்கு ஆ..
பெண் : அந்த கால தெருவிளக்கில் அண்ணா படிச்சாரு
ஆண் : அமெரிக்கா காலேஜையே அரிவால் அடிச்சாரு
பெண் : ராமேஸ்வரம் பிளாட்பாரத்தில் பேப்பர் வித்தாரு
ஆண் : ராப்பகல் படிச்சு அப்துல் கலாமு பிரசிடன்ட் ஆனாரு
பேப்பர் பொருக்கி பள்ளிக்கு வெளியே சம்பு படிச்சானே
மூனாங்க்லாச நாலாங்க்லாசையும் கரச்சி குடிச்சானே
பெண் : ஓ டாக்டர் ஆகா போவானோ
அவன் இஞ்சினியர் ஆவானோ
வக்கீலா இவன் மாறி வாதம்தான் செய்வானோ
வரலாற இவன் மாறி வெளிச்சங்கள் தருவானோ
நாளை இவன் கையிலே
நாட்கள் இவன் பையிலே
பெண் : அ ஆ இ ஈ உ ஊ
ஆண் : ஹே படிக்கலன்னா மக்கு
பெண் : கொண்டா கொண்டா ஸ்லேட் கொண்டா
ஆண் : பல்பதாலே எழுதுவண்டா
இருவரும் : அறிவு கண் திறக்கட்டும்
அனைத்தும் கை பழகட்டும்
ஆண் : அ ஆ இ ஈ உ ஊ
ஹே படிக்கலன்னா மக்கு
பெண் : ஆ ஆ....