Aiylesaa Aiylesaa Song Lyrics is the track from Naam Iruvar Namakku Iruvar Tamil Film – 1998, Starring Prabhu Deva, Meena, Maheshwari and Others. This song was sung by Udit Narayan and Pop Shalini. The music was composed by Karthik Raja. Lyrics works penned by Palani Bharathi.
Singers : Udit Narayan and Pop Shalini
Music Director : Karthik Raja
Lyricist : Palani Bharathi
Aileasa aileasa ice katti kuththichchaa
Poovezhu vayasa thuppattaa suttuchchaa
Hae aileasa aileasa ice katti kuththichchaa
Poovezhu vayasa thuppattaa suttuchchaa
Pookkal ellaam koodi vadikkuthu silaiyaa
Moochchu mutta vanthu adikkira alaiyaa
Haeiiiii….ooohhhh…..aaahhh……
Aileasa aileasa ice katti kuththichchaa
Poovezhu vayasa thuppattaa suttuchchaa
Humming : …………………
Enathu idhayaththai poottaathae
Iduppil saaviyai maattaathae
Female : Kadhal kadithaththai neettaathae
Kangalil neruppinai moottaathae
Neethaanae enthan kadikaaram
Nenjukkullae unthan alaram
Female : Podaathae ingae koodaaram
Paarththathellaam ingae
Pothum pothum pothum
Aileasa aileasa ice katti kuththichchaa
Poovezhu vayasa thuppattaa suttuchchaa
Hae aileasa aileasa ice katti kuththichchaa
Poovezhu vayasa thuppattaa suttuchchaa
Pookkal ellaam koodi vadikkuthu silaiyaa
Moochchu mutta vanthu adikkira alaiyaa
Haeiiii………ooohhhh…..aaahhh……
Ippadi sotta sotta nanaiyaathae
Nenainju en manasa pizhiyaathae
Female : Karpulla manasai nee kalaikkaathae
Karpooram pola enai koluththaathae
Thegam meethu thirai kannaadi
Kangalum koosuthu ammaadi
Female : Kaattaathae intha kannaalae
Kanavilum ennai seendaathae hae hae
Aileasa aileasa ice katti kuththichchaa
Poovezhu vayasa thuppattaa suttuchchaa
Hae aileasa aileasa ice katti kuththichchaa
Poovezhu vayasa thuppattaa suttuchchaa
Pookkal ellaam koodi vadikkuthu silaiyaa
Moochchu mutta vanthu adikkira alaiyaa
Haeiiii………ooohhhh…..aaahhh……
பாடகர்கள் : உதித் நாராயணன் மற்றும் பாப் சாலினி
இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா
பாடலாசிரியர் : பழனி பாரதி
ஆண் : ஐலேசா ஐலேசா ஐஸ் கட்டி குத்திச்சா
பூவேழு வயச துப்பட்டா சுட்டுச்சா
ஹே ஐலேசா ஐலேசா ஐஸ் கட்டி குத்திச்சா
பூவேழு வயச துப்பட்டா சுட்டுச்சா
ஆண் : பூக்கள் எல்லாம் கூடி வடிக்குது சிலையா
மூச்சு முட்ட வந்து அடிக்கிற அலையா
ஹேய்ய்ய்......ஓஒஹ்ஹ்ஹ்......ஆஅஹ்ஹ்....
ஆண் : ஐலேசா ஐலேசா ஐஸ் கட்டி குத்திச்சா
பூவேழு வயச துப்பட்டா சுட்டுச்சா
முனகல் : ...............................
ஆண் : எனது இதயத்தை பூட்டாதே
இடுப்பில் சாவியை மாட்டாதே
பெண் : காதல் கடிதத்தை நீட்டாதே
கண்களில் நெருப்பினை மூட்டாதே
ஆண் : நீதானே எந்தன் கடிகாரம்
நெஞ்சுக்குள்ளே உந்தன் அலாரம்
பெண் : போடாதே இங்கே கூடாரம்
பார்த்ததெல்லாம் இங்கே
போதும் போதும் போதும்
பெண் : ஐலேசா ஐலேசா ஐஸ் கட்டி குத்திச்சா
பூவேழு வயச தொட்டு பாத்தா சுட்டுச்சா
ஆண் : ஹேய் ஐலேசா ஐலேசா ஐஸ் கட்டி குத்திச்சா
பூவேழு வயச துப்பட்டா சுட்டுச்சா
ஆண் : பூக்கள் எல்லாம் கூடி வடிக்குது சிலையா
மூச்சு முட்ட வந்து அடிக்கிற அலையா
ஹேய்ய்ய்.......ஓஒஹ்ஹ்ஹ்.....ஆஅஹ்ஹ்....
ஆண் : இப்படி சொட்ட சொட்ட நனையாதே
நெனைஞ்சு என் மனச பிழியாதே
பெண் : கற்புள்ள மனசை நீ கலைக்காதே
கற்பூரம் போல எனை கொளுத்தாதே
ஆண் : தேகம் மீது திரைக் கண்ணாடி
கண்களும் கூசுது அம்மாடி
பெண் : காட்டாதே இந்த கண்ணாலே
கனவிலும் என்னை சீண்டாதே ஹே ஹே
ஆண் : ஐலேசா ஐலேசா ஐஸ் கட்டி குத்திச்சா
பூவேழு வயச துப்பட்டா சுட்டுச்சா
ஹே ஐலேசா ஐலேசா ஐஸ் கட்டி குத்திச்சா
பூவேழு வயச துப்பட்டா சுட்டுச்சா
பெண் : பூக்கள் எல்லாம் கூடி வடிக்குது சிலையா
மூச்சு முட்ட வந்து அடிக்கிற அலையா
ஹேய்ய்ய் ஓஒஹ்ஹ்ஹ்ஹ ஆஅஹ்ஹ்