Akka Magale Arai Song Lyrics is a track from Kadan Vangi Kalyanam Tamil Film – 1958, Starring Gemini Ganesan, T. R. Ramachandran, K. A. Thangavelu, K. S. Sarangapani, S. V. Ranga Rao, A. Karunanidhi, Savithiri, Jamuna, T. P. Muthulakshmi and E. V. Saroja. This song was sung by S. C. Krishnan and A. G. Rathnamala and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singers : S. C. Krishnan and A. G. Rathnamala
Music Director : S. Rajeswara Rao
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Male : Akka magale arai loosaana
Unga appa magalae
Mukkaalum kaalum onnu adhai pol
Ekkaalum naamum onnu
Male : Thoothukudi saathukkudi
Thoothukudi saathukkudi
Naan solradhai konjam yethukkadi
Thoothukudi saathukkudi
Aathirathai maathikkadi
Aathirathai maathikkadi
Unga appa manasai thaethikkadi
Thoothukudi saathukkudi
Female : Pombalaiyai aasai ennum
Kambaliyaal moodaadhae
Kaiyil thambidiyum illaamae summa
Thathiginathom podaathae
Female : Pothanooru omappodi
Male : Naana
Female : Enna mona
Pothanooru omappodi
Pothanooru omappodi
Summa podathae nee sokkupodi
Pothanooru omappodi
Kaathirundhu sattappadi
Kaathirundhu sattappadi thaali kattamae
Pesaadhae istappadi
Pothanooru omappodi
Male : Irumbhu manasu ungapparu
Adhukku ingae thaan konjam repairu
Irumbhu manasu ungapparu
Adhukku ingae thaan konjam repairu
Karumbhu pola manasai maathi
Karunai eppo vaippaaru
Thoothukudi saathukkudi
Thoothukudi saathukkudi
Naan solradhai konjam yethukkadi
Thoothukudi saathukkudi
Female : Naanayamindri nadakkiradha
Indha namashivayathil sokkuradha
Naanayamindri nadakkiradha
Indha namashivayathil sokkuradha
Naadagakaaranai nambiyae
Naanum nadu theruvil nikkiradhaa
Female : Pothanooru omappodi
Pothanooru omappodi
Summa podathae nee sokkupodi
Pothanooru omappodi
Kaathirundhu sattappadi
Kaathirundhu sattappadi thaali kattamae
Pesaadhae istappadi
Female : Pothanooru omappodi
Male : Thoothukudi saathukkudi
Female : Pothanooru omappodi
Male : Haan thoothukudi saathukkudi
பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் ஏ. ஜி. ரத்னமாலா
இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஆண் : அக்கா மகளே அரை லூசான
உங்க அப்பா மகளே
முக்காலும் காலும் ஒண்ணு அதைப்போல்
எக்காலும் நாமும் ஒண்ணு
ஆண் : தூத்துக்குடி சாத்துக்குடி
தூத்துக்குடி சாத்துக்குடி
நான் சொல்லுறதை கொஞ்சம் ஏத்துக்கடி
தூத்துக்குடி சாத்துக்குடி
ஆத்திரத்தை மாத்திக்கடி
ஆத்திரத்தை மாத்திக்கடி
உங்க அப்பா மனசை தேத்திக்கடி…..
தூத்துக்குடி சாத்துக்குடி
பெண் : பொம்பளையை ஆசை என்னும்
கம்பளியால் மூடாதே
கையில் தம்பிடியும் இல்லாமே சும்மா
ததிங்கினத்தோம் போடாதே…..
பெண் : போத்தனூருஓமப்பொடி
ஆண் : நானா
பெண் : என்ன மோனா
போத்தனூருஓமப்பொடி
போத்தனூருஓமப்பொடி
சும்மா போடாதே நீ சொக்குபொடி
போத்தனூருஓமப்பொடி
காத்திருந்து சட்டப்படி
காத்திருந்து சட்டப்படி தாலி கட்டாமே
பேசாதே இஷ்டப்படி…..
போத்தனூருஓமப்பொடி
ஆண் : இரும்பு மனசு உங்கப்பாரு
அதுக்கு இங்கேதான் கொஞ்சம் ரிப்பேரு
இரும்பு மனசு உங்கப்பாரு
அதுக்கு இங்கேதான் கொஞ்சம் ரிப்பேரு
கரும்பு போல மனசை மாத்தி
கருணை எப்போ வைப்பாரு
தூத்துக்குடி சாத்துக்குடி
தூத்துக்குடி சாத்துக்குடி
நான் சொல்லுறதை கொஞ்சம் ஏத்துக்கடி
தூத்துக்குடி சாத்துக்குடி
பெண் : நாணயமின்றி நடக்கிறதா
இந்த நமச்சிவாயத்தில் சொக்குறதா
நாணயமின்றி நடக்கிறதா
இந்த நமச்சிவாயத்தில் சொக்குறதா
நாடகக்காரனை நம்பியே
நானும் நடுத் தெருவில் நிக்கிறதா……
பெண் : போத்தனூருஓமப்பொடி
போத்தனூருஓமப்பொடி
சும்மா போடாதே நீ சொக்குபொடி
போத்தனூருஓமப்பொடி
காத்திருந்து சட்டப்படி
காத்திருந்து சட்டப்படி தாலி கட்டாமே
பேசாதே இஷ்டப்படி…..
பெண் : போத்தனூருஓமப்பொடி
ஆண் : தூத்துக்குடி சாத்துக்குடி
பெண் : போத்தனூருஓமப்பொடி
ஆண் : ஹான் தூத்துக்குடி சாத்துக்குடி
