Singer : Vani Jairam
Music by : Vijay Anand
Lyrics by : Vaali
……………..
Alaimagal valam vantha maathavano
Ivan malaimagal valam nindra vedhavano
Kalaimgal vanangidum naanmugano valli
Kulamagal vanangidum velavano…
Alaimagal valam vantha maathavano….oo…
Gopigai radhaiyin kannan ivan
Gopigai radhaiyin kannan ivan
Janagi deviyin mannan ivan
Janagi deviyin mannan ivan
Azhagin sigaram ivanae
Indhiran chandhiran sooriyan yaavarum
Ivan mugam oli tharum jodhiyin pugalidam
Inba dheepam ennaalum ivanidam
Ondrodu ondraagi uyirudan kalanthidum
Alaimagal valam vantha maathavano
Ivan malaimagal valam nindra vedhavano
Kalaimgal vanangidum naanmugano valli
Kulamagal vanangidum velavano…
Alaimagal valam vantha maathavano….oo…
Iravinil un maarbil thavazhnthiruppaen
Iravinil un maarbil thavazhnthiruppaen
Pagalinil unai tholil sumanthiruppaen
Pagalinil unai tholil sumanthiruppaen
Ulagin karunai vadivae
Vaanamum bhoomiyum vaazhththukkal paadida
Paaludan thaen mazhai aarena odida
Intha udalum uyirum porulum unnidam
Ennaalum maaraamal thiruvadi sangamam
Alaimagal valam vantha maathavano….oo…
பாடகி : வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்
பாடலாசிரியர் : வாலி
பெண் : .........................
பெண் : அலைமகள் வலம் வந்த மாதவனோ
இவன் மலைமகள் வலம் நின்ற வேதவனோ
கலைமகள் வணங்கிடும் நான்முகனோ வள்ளி
குலமகள் வணங்கிடும் வேலவனோ......
பெண் : அலைமகள் வலம் வந்த மாதவனோ....ஓ....
பெண் : கோபிகை ராதையின் கண்ணன் இவன்
கோபிகை ராதையின் கண்ணன் இவன்
ஜானகி தேவியின் மன்னன் இவன்
ஜானகி தேவியின் மன்னன் இவன்
அழகின் சிகரம் இவனே......
பெண் : இந்திரன் சந்திரன் சூரியன் யாவரும்
இவன் முகம் ஒளி தரும் ஜோதியின் புகலிடம்
இன்ப தீபம் எந்நாளும் இவனிடம்
ஒன்றோடு ஒன்றாகி உயிருடன் கலந்திடும்
பெண் : அலைமகள் வலம் வந்த மாதவனோ
இவன் மலைமகள் வலம் நின்ற வேதவனோ
கலைமகள் வணங்கிடும் நான்முகனோ வள்ளி
குலமகள் வணங்கிடும் வேலவனோ......
பெண் : அலைமகள் வலம் வந்த மாதவனோ....ஓ....
பெண் : இரவினில் உன் மார்பில் தவழ்ந்திருப்பேன்
இரவினில் உன் மார்பில் தவழ்ந்திருப்பேன்
பகலினில் உனைத் தோளில் சுமந்திருப்பேன்
பகலினில் உனைத் தோளில் சுமந்திருப்பேன்
உலகின் கருணை வடிவே.....
பெண் : வானமும் பூமியும் வாழ்த்துக்கள் பாடிட
பாலுடன் தேன் மழை ஆறென ஓடிட
இந்த உடலும் உயிரும் பொருளும் உன்னிடம்
எந்நாளும் மாறாமல் திருவடி சங்கமம்....
பெண் : அலைமகள் வலம் வந்த மாதவனோ....ஓ....