Ambuliye Vaa Song Lyrics is the track from Kumari Tamil Film – 1952, Starring M.G.R., Vijayakumar, T. S. Durairaj, Madhuri Devi, Sriranjani, C. T. Rajakantham and Others. This song was sung by P. Leela. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by M. P. Sivan.

Singer : P. Leela

Music Director : K. V. Mahadevan

Lyricist : M. P. Sivan

Female : O..o..o..ambuliye vaa
O..ambuliye vaa…
Nee anbaagave vaa en koodave

Female : Azhagaam odaiyin kulumai neerilae
Nizhalaai aadidum oliyae naerile
Vilaiyaada inba velai
O..o..o..ambuliye vaa
O..ambuliye vaa…
Nee anbaagave vaa en koodave

Female : Punnagai kattum poo nilave
Poovai alli magizhum jodhi
Ponnaatilae namm nannaatilae
Ponnaatilae namm nannaatilae
Pozhivaai mei saanthi veesa …nee
O..o..o..ambuliye vaa
O..ambuliye vaa…
Nee anbaagave vaa en koodave

Female : Minnidum vaana veedhiyil ulaavum
Minnidum vaana veedhiyil ulaavum
Meen vizhi thaarai meedhilaa premai
Kannimai aadum vegam polae
Kaanum kadhal mogam koodum
Vinodhanae mugha vilasanae
Viraivagha vennilaave vaa
O..o..o..ambuliye vaa
O..ambuliye vaa…
Nee anbaagave vaa en koodave

பாடகி : பி. லீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : எம். பி. சிவன்

பெண் : ஓ……ஓ…..ஓ …அம்புலியே வா……
ஓ …அம்புலியே வா……
நீ அன்பாகவே வா என் கூடவே

பெண் : அழகாம் ஓடையின் குளுமை நீரிலே
நிழலாய் ஆடிடும் ஒளியே நேரிலே
விளையாட இன்ப வேளை…….
ஓ……ஓ…..ஓ …அம்புலியே வா……
ஓ …அம்புலியே வா……
நீ அன்பாகவே வா என் கூடவே

பெண் : புன்னகை காட்டும் பூ நிலாவே
பூவை அல்லி மகிழும் ஜோதி
பொன்னாட்டிலே நம் நன்னாட்டிலே
பொன்னாட்டிலே நம் நன்னாட்டிலே
பொழிவாய் மெய் சாந்தி வீச ….நீ
ஓ……ஓ…..ஓ …அம்புலியே வா……
ஓ …அம்புலியே வா……
நீ அன்பாகவே வா என் கூடவே

பெண் : மின்னிடும் வான வீதியில் உலாவும்
மின்னிடும் வான வீதியில் உலாவும்
மீன் விழி தாரை மீதிலா ப்ரேமை
கண்ணிமை ஆடும் வேகம் போலே
காணும் காதல் மோகம் கூடும்
வினோதனே முக விலாசனே
விரைவாக வெண்ணிலாவே வா…….!
ஓ……ஓ…..ஓ …அம்புலியே வா……
ஓ …அம்புலியே வா……
நீ அன்பாகவே வா என் கூடவே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Oru Pere Varalaaru Song: Click Here