Amma Endroru Song Lyrics is the track from Vaimaye Vellum Tamil Film – 1997, Starring Parthiban, Rachna Banerjee and Others. This song was sung by P. Unni Krishnan. The music was composed by Deva. Lyrics works penned by Vaali.
Singer : P. Unni Krishnan
Music Director : Deva
Lyricist : Vaali
Amma…..amma…..
Amma endroru
Deivaththai pol ingu
Veroru deivam illai
Vendum varam thara
Thaayinai pol ingu
Veroru koyil illai
Thiru kaanjiyil kaamaatchi
Then madhurraiyil meenaatchi
Antha thillaiyil sivagaami
Thirakkadavoor abhirami
Ena amman nooraagum
Yaar amma polaagum
Amma….amma….
Kannanai pol enakku
Thaai thaan rendu
Anbinilae rendum ondru
Mattravar pol enakku
Kangal rendu
paarvaiyilae irandum ondru
Maeni noga paththu maatha kaalamingu
Karuvil enai sumantha thaai oruththi
Pona thaaimai ingu
Meendum vanthathena vizhiyil
Enai sumantha thaai oruththi
Amma…amma…..
Maaperum maaligaigal
Yaedhum vendaam
Annai nizhal enakku pothum
Vaazhvinil selvangal
Koodum odum
Annai anbu nilaiththu vaazhum
Kaalakaalam pudhu kamalam pola ingu
Malarnthu manam parappum arputhamae
Paatham pottrukindra pillai yaavarukkum
Virumpum nalam kodukkum karpagamae
Amma endroru
Deivaththai pol ingu
Veroru deivam illai
Vendum varam thara
Thaayinai pol ingu
Veroru koyil illai
Thiru kanjiyil kaamatchi
Then madhurraiyil meenaatchi
Antha thillaiyil sivagaami
Thirakkadavoor abhirami
Ena amman nooraagum
Yaar amma polaagum
Amma….amma….
பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : வாலி
ஆண் : அம்மா....அம்மா.....
ஆண் : அம்மா என்றொரு
தெய்வத்தை போல் இங்கு
வேறொரு தெய்வம் இல்லை
வேண்டும் வரம் தர
தாயினை போல் இங்கு
வேறொரு கோயில் இல்லை
ஆண் : திருக் காஞ்சியில் காமாட்சி
தென் மதுரையில் மீனாட்சி
அந்த தில்லையில் சிவகாமி
திருக்கடவூர் அபிராமி
ஆண் : என அம்மன் நூறாகும்
யார் அம்மா போலாகும்
அம்மா....அம்மா.....
ஆண் : கண்ணனை போல் எனக்கு
தாய் தான் ரெண்டு
அன்பினிலே ரெண்டும் ஒன்று
மற்றவர் போல் எனக்கு
கண்கள் ரெண்டு
பார்வையிலே இரண்டும் ஒன்று
ஆண் : மேனி நோக பத்து மாத காலமிங்கு
கருவில் எனை சுமந்த தாய் ஒருத்தி
போன தாய்மை இங்கு
மீண்டும் வந்ததென விழியில்
எனை சுமந்த தாய் ஒருத்தி
அம்மா....அம்மா.....
ஆண் : மாபெரும் மாளிகைகள்
ஏதும் வேண்டாம்
அன்னை நிழல் எனக்கு போதும்
வாழ்வினில் செல்வங்கள்
கூடும் ஓடும்
அன்னை அன்பு நிலைத்து வாழும்
ஆண் : காலகாலம் புது கமலம் போல இங்கு
மலர்ந்து மணம் பரப்பும் அற்புதமே
பாதம் போற்றுகின்ற பிள்ளை யாவருக்கும்
விரும்பும் நலம் கொடுக்கும் கற்பகமே
ஆண் : அம்மா என்றொரு
தெய்வத்தை போல் இங்கு
வேறொரு தெய்வம் இல்லை
வேண்டும் வரம் தர
தாயினை போல் இங்கு
வேறொரு கோயில் இல்லை
ஆண் : திருக் காஞ்சியில் காமாட்சி
தென் மதுரையில் மீனாட்சி
அந்த தில்லையில் சிவகாமி
திருக்கடவூர் அபிராமி
ஆண் : என அம்மன் நூறாகும்
யார் அம்மா போலாகும்
அம்மா....அம்மா.....