Maaman Parkiran Song Lyrics is the track from Vaimaye Vellum Tamil Film – 1997, Starring Parthiban, Rachna Banerjee and Others. This song was sung by Mano and Swarnalatha. The music was composed by Deva. Lyrics works penned by Vaali.
Singers : Mano and Swarnalatha
Music Director : Deva
Lyricist : Vaali
Maaman paakkuraan
En maaman paakkuraan
Magan seiyyum silmishththa
Maaman paakkuraan
En maarappu nazhuvuthu nazhuvuthu
Maaman paakkattum
Un mamam paakkattum
Matni show namma padaththa
Maaman paakkattum
En rosappoo thazhuvuthu thazhuvuthu
Maaman paakkuraan
En maaman paakkuraan
Magan seiyyum silmishththa
Maaman paakkuraan
Sarithaanae
Muththam thaa oru muththam thaa
Antha saththam katkkattum
Female : Ummaa
Male : Oiyaari namma love story
Intha villian paakkattum
Ichchunnu onnu vachchaakkaa
Kick-ku uchcham yaeruma
En kannaa namma kiss pannaa
Kizha singam seerumaa
Seeridaathammaa
Adhu ippa pettu paambuthaan
Female : Innum venumaa
Adhukkintha vetti veembuthaan
Male : Cbi vara poguthu
Pidi warrant thara poguthu
Maaman paakkuraan
En maaman paakkuraan
Magan seiyyum silmishththa
Maaman paakkuraan
Appan engae
Antha suppan enngae anga naama poganum
Saernthu onnaa naama sarasam pannaa
Avan venthu noganum
Paavamthaan parithaabamthaan
Maman maam poguthu
Male : Pogattum
Female : Poi case-u podum police-su
Kadha kdnthalaaguthu
Namma veeduthaan
Namma ingae yaaru ketpathu
Female : Saththam poduthaa
Mazhai namma kaattil peiyuthu
Male : Naan yaaru kaalam sollum
Nee paaru vaaimai vellum
Maaman paakkuran
Male : Hoi
Female : En maaman paakkuraan
Magan seiyyum silmishaththa
Maaman pakkuran
En maaraappu nazhuvuthu nazhuvuthu
Maaman paakkattum
Un mamam paakkattum
Matni show namma padaththa
Maaman paakkattum
En rosappoo thazhuvuthu thazhuvuthu
Maaman paakkuraan
En maaman paakkuraan
Magan seiyyum silmishththa
Maaman paakkuraan
பாடகர்கள் : மனோ மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : வாலி
பெண் : மாமன் பாக்குறான்
என் மாமன் பாக்குறான்
மகன் செய்யும் சில்மிஷத்த
மாமன் பாக்குறான்
என் மாராப்பு நழுவுது நழுவுது
ஆண் : மாமன் பாக்கட்டும்
உன் மாமன் பாக்கட்டும்
மேட்டினி ஷோ நம்ம படத்த
மாமன் பாக்கட்டும்
என் ரோசாப்பூ தழுவுது தழுவுது
பெண் : மாமன் பாக்குறான்
என் மாமன் பாக்குறான்
மகன் செய்யும் சில்மிஷத்த
மாமன் பாக்குறான்
ஆண் : சரிதானே....
ஆண் : முத்தம் தா ஒரு முத்தம் தா
அந்த சத்தம் கேட்கட்டும்
பெண் : உம்மா.....
ஆண் : ஒய்யாரி நம்ம லவ் ஸ்டோரி
இந்த வில்லன் பாக்கட்டும்
பெண் : இச்சுன்னு ஒன்னு வச்சாக்கா
கிக்கு உச்சம் ஏறுமா
என் கண்ணா நம்ம கிஸ் பண்ணா
கிழச் சிங்கம் சீறுமா
ஆண் : சீறிடாதம்மா
அது இப்ப பெட்டி பாம்புதான்
பெண் : இன்னும் வேணுமா
அதுக்கிந்த வெட்டி வீம்புதான்
ஆண் : சிபிஐ வரப் போகுது
பிடி வாரன்ட் தரப் போகுது
பெண் : மாமன் பாக்குறான்
என் மாமன் பாக்குறான்
மகன் செய்யும் சில்மிஷத்த
மாமன் பாக்குறான்
ஆண் : அப்பன் எங்கே
அந்த சுப்பன் எங்கே அங்க நாம போகணும்
சேர்ந்து ஒண்ணா நாம சரசம் பண்ணா
அவன் வெந்து நோகணும்
பெண் : பாவம் தான் பரிதாபம் தான்
மாமன் மானம் போகுது
ஆண் : போகட்டும்
பெண் : பொய் கேஸு போடும் போலீசு
கத கந்தலாகுது
ஆண் : நம்ம வீடுதான்
நம்ம இங்கே யாரு கேட்பது
பெண் : சத்தம் போடுதா
மழை நம்ம காட்டில் பெய்யுது
ஆண் : நான் யாரு காலம் சொல்லும்
நீ பாரு வாய்மை வெல்லும்
பெண் : மாமன் பாக்குறான்
ஆண் : ஹோய்
பெண் : என் மாமன் பாக்குறான்
மகன் செய்யும் சில்மிஷத்த
மாமன் பாக்குறான்
என் மாராப்பு நழுவுது நழுவுது
ஆண் : மாமன் பாக்கட்டும்
உன் மாமன் பாக்கட்டும்
மேட்டினி ஷோ நம்ம படத்த
மாமன் பாக்கட்டும்
என் ரோசாப்பூ தழுவுது தழுவுது
பெண் : மாமன் பாக்குறான்
என் மாமன் பாக்குறான்
மகன் செய்யும் சில்மிஷத்த
மாமன் பாக்குறான்