Singers : Seerkazhi Govindarajan and Vani Jayaram
Music by : M. S. Vishwanathan
Oyaatha arul mazhaiyae oppariya sezhungarunai
Kaayaatha thava punalae kaasiniyil uyirkolla
Thaayaagi anaikkindra thalirkaramae nin maenmai
Vaayaara isaippatharkku mozhiyulatho yaedulatho
Amma….amma un karunaikku alavillaiyae
Amma un karunaikku alavillaiyae
Adhai alanthingu naan solla arivillaiyae
Alanthingu naan solla arivillaiyae….
Bommaanin idangkonda perinpamae marai
Porul koorum peruvaazhvin aarambamae
Bommaanin idangkonda perinpamae marai
Porul koorum peruvaazhvin aarambamae
Both : Amma un karunaikku alavillaiyae
Adhai alanthingu naan solla arivillaiyae
Alanthingu naan solla arivillaiyae….
Siru pillai sambanthan pasi theerththaval
Avan sevvaayil kongai than paal vaarththaval
Siru pillai sambanthan pasi theerththaval
Avan sevvaayil kongai than paal vaarththaval
Yaar azhuthaalum thaangaatha manam kondaval
Pettra thaaikellaam thaayaaga dhinam nindraval
Pettra thaaikellaam thaayaaga dhinam nindraval
Aa….aa….aa…..aa….aah….aa….
Kavi paada nool yaedhum kallaathavan
Kalvi karpikkum idam thedi sellaathavan
Kavi paada nool yaedhum kallaathavan
Kalvi karpikkum idam thedi sellaathavan
Un thaampoolam thanai vaangi thamizh koorinaan
Kaala megaththai pol nindru kavi paadinaan
Both : Kaala megaththai pol nindru kavi paadinaan
Thangaththai perithaaga ninaiththaenillai
Un angathirkinaiyaana thangam illai
Thangaththai perithaaga ninaiththaenillai
Un angathirkinaiyaana thangam illai
En thaaraththin maangazhyam nee thanthathu
Un thaayanpai ennendru yaar solvathu
En thaaraththin maangazhyam nee thanthathu
Un thaayanpai ennendru yaar solvathu
Un thaayanpai ennendru yaar solvathu…
Both : Amma un karunaikku alavillaiyae
Adhai alanthingu naan solla arivillaiyae….
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பெண் : ஓயாத அருள் மழையே ஒப்பறிய செழுங்கருணை
காயாத தவப் புனலே காசினியில் உயிர்க்கெல்லாம்
தாயாகி அணைக்கின்ற தளிர்கரமே நின் மேன்மை
வாயார இசைப்பதற்கு மொழியுளதோ ஏடுளதோ.....
பெண் : அம்மா.....அம்மா உன் கருணைக்கு அளவில்லையே
அம்மா உன் கருணைக்கு அளவில்லையே
அதை அளந்திங்கு நான் சொல்ல அறிவில்லையே
அளந்திங்கு நான் சொல்ல அறிவில்லையே....
ஆண் : பெம்மானின் இடங்கொண்ட பேரின்பமே மறை
பொருள் கூறும் பெருவாழ்வின் ஆரம்பமே
பெம்மானின் இடங்கொண்ட பேரின்பமே மறை
பொருள் கூறும் பெருவாழ்வின் ஆரம்பமே
இருவர் : அம்மா உன் கருணைக்கு அளவில்லையே
அதை அளந்திங்கு நான் சொல்ல அறிவில்லையே...
அளந்திங்கு நான் சொல்ல அறிவில்லையே...
ஆண் : சிறு பிள்ளை சம்பந்தன் பசி தீர்த்தவள்
அவன் செவ்வாயில் கொங்கை தன் பால் வார்த்தவள்
சிறு பிள்ளை சம்பந்தன் பசி தீர்த்தவள்
அவன் செவ்வாயில் கொங்கை தன் பால் வார்த்தவள்
பெண் : யார் அழுதாலும் தாங்காத மனம் கொண்டவள்
பெற்ற தாய்க்கெல்லாம் தாயாக தினம் நின்றவள்
பெற்ற தாய்க்கெல்லாம் தாயாக தினம் நின்றவள்
ஆ.....ஆ.....ஆ....ஆ.....ஆஹ்....ஆ.....
பெண் : கவி பாட நூல் ஏதும் கல்லாதவன்
கல்வி கற்பிக்கும் இடம் தேடி செல்லாதவன்
கவி பாட நூல் ஏதும் கல்லாதவன்
கல்வி கற்பிக்கும் இடம் தேடி செல்லாதவன்
ஆண் : உன் தாம்பூலம் தனை வாங்கி தமிழ் கூறினான்
காளமேகத்தை போல் நின்று கவி பாடினான்
இருவர் : காளமேகத்தை போல் நின்று கவி பாடினான்
பெண் : தங்கத்தை பெரிதாக நினைத்தேனில்லை
உன் அங்கதிற்கிணையான தங்கம் இல்லை
தங்கத்தை பெரிதாக நினைத்தேனில்லை
உன் அங்கதிற்கிணையான தங்கம் இல்லை
ஆண் : என் தாரத்தின் மாங்கல்யம் நீ தந்தது
உன் தாயன்பை என்னென்று யார் சொல்வது
என் தாரத்தின் மாங்கல்யம் நீ தந்தது
உன் தாயன்பை என்னென்று யார் சொல்வது
உன் தாயன்பை என்னென்று யார் சொல்வது.....
இருவர் : அம்மா உன் கருணைக்கு அளவில்லையே
அதை அளந்திங்கு நான் சொல்ல அறிவில்லையே...