Singer : T. M. Soundarajan
Music by : M. S. Vishwanathan
Un azhagai vadippatharkku
Uruveduththaen thaayae
Un azhagai vadippatharkku
Uruveduththaen thaayae
Adhai en vizhiyil thenpadamal
Maraiththu vaiththaai neeyae
Sangaranum paadi vaiththaan sowntharyalahari…ee….
Sangaranum paadi vaiththaan sowntharyalahari…
Antha sowntharya devathaikku kanyaakumari
Un azhagai vadippatharkku
Uruveduththaen thaayae
Aadhi mudhal antham varai arinthavanillai
Un antharangam ennavendru purinthavanillai
Aadhi mudhal antham varai arinthavanillai
Un antharangam ennavendru purinthavanillai
Azhagu ennum saagaraththil
Kadaintheduththa amutham
Adhil oru thulithaan ulagariyum
Oliththu vaiththaai muzhuthum
Un azhagai vadippatharkku
Uruveduththaen thaayae
Vaarkuzhalin karumai niram
Kaarmugil kaatta….aa
Vaarkuzhalin karumai niram
Kaarmugil kaatta….
Un vaai idhazhin ilanjivappai
Vaan kadhirthaan theetta
Vaarkuzhalin karumai niram
Kaarmugil kaatta….
Un vaai idhazhin ilanjivappai
Vaan kadhirthaan theetta
Vizhi malarin venmai niram
Kulir nilavil vilanga…aa…aa…aa…
Vizhi malarin venmai niram
Kulir nilavil vilanga…
Un kural padaiththa menmaiyellaam
Poovinaththil kulunga…
Un azhagai vadippatharkku
Uruveduththaen thaayae…..
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : உன் அழகை வடிப்பதற்கு
உருவெடுத்தேன் தாயே
உன் அழகை வடிப்பதற்கு
உருவெடுத்தேன் தாயே
அதை என் விழியில் தென்படாமல்
மறைத்து வைத்தாய் நீயே
ஆண் : சங்கரனும் பாடி வைத்தான் சௌந்தர்யலஹரி....ஈ.....
சங்கரனும் பாடி வைத்தான் சௌந்தர்யலஹரி.....
அந்த சௌந்தர்ய தேவதைக்கு கன்யாகுமரி......
ஆண் : உன் அழகை வடிப்பதற்கு
உருவெடுத்தேன் தாயே
ஆண் : ஆதி முதல் அந்தம் வரை அறிந்தவனில்லை
உன் அந்தரங்கம் என்னவென்று புரிந்தவனில்லை
ஆதி முதல் அந்தம் வரை அறிந்தவனில்லை
உன் அந்தரங்கம் என்னவென்று புரிந்தவனில்லை
ஆண் : அழகு என்னும் சாகரத்தில்
கடைந்தெடுத்த அமுதம்
அதில் ஒரு துளிதான் உலகறியும்
ஒளித்து வைத்தாய் முழுதும்....
ஆண் : உன் அழகை வடிப்பதற்கு
உருவெடுத்தேன் தாயே
ஆண் : வார்க்குழலின் கருமை நிறம்
கார்முகில் காட்ட....ஆ.....
வார்க்குழலின் கருமை நிறம்
கார்முகில் காட்ட....
உன் வாய் இதழின் இளஞ்சிவப்பை
வான் கதிர்தான் தீட்ட
ஆண் : வார்க்குழலின் கருமை நிறம்
கார்முகில் காட்ட...
உன் வாய் இதழின் இளஞ்சிவப்பை
வான் கதிர்தான் தீட்ட
ஆண் : விழி மலரின் வெண்மை நிறம்
குளிர் நிலவில் விளங்க....ஆ....ஆ....ஆ....
விழி மலரின் வெண்மை நிறம்
குளிர் நிலவில் விளங்க....
உன் குரல் படைத்த மென்மையெல்லாம்
பூவினத்தில் குலுங்க.......
ஆண் : உன் அழகை வடிப்பதற்கு
உருவெடுத்தேன் தாயே....