Anbe En Aaramuthae Vaaraai Song Lyrics is a track from Gomathiyin Kaadhalan Tamil Film– 1955, Starring T. R. Ramachandran, Savitri, K. A. Thangavelu and Others. This song was sung by Seerkazhi Govindarajan and Jikki and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniyam.

Singers : Seerkazhi Govindarajan and Jikki

Music by : G. Ramanathan

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Female : Anbae
Male : Anbae en aaramuthae vaarai
Female : Anbae en aaramuthae vaarai…..aa…
Both : Anbae en aaramuthae vaarai

Male : Thendral alai meethinilae
Thingal pirai thoniyilae
Thendral alai meethinilae
Thingal pirai thoniyilae
Thaenmozhiyunai azhaiththae selvaenae

Female : Vennilavuk kinniyilae
Ennithayak kaadhalaiyae
Vennilavuk kinniyilae
Ennithayak kaadhalaiyae
Unnum mathuvaai niraiththae tharuvaennae

Female : Aaa….aa…aa….
Anbae en aaramuthae vaarai

Male : Vannamigum vaanavillai
Ponnaadiyaai madiththae
Vannamigum vaanavillai
Ponnaadiyaai madiththae
Valli unakkae parisu tharuvaenae

Female : Kann simittum thaaragaiyai
Mullai malaraai thoduththae
Kann simittum thaaragaiyai
Mullai malaraai thoduththae

Male : Anbae en aaramuthae vaarai

Male : Minnal oli kodugalaal
Megamenum venthiraiyil
Minnal oli kodugalaal
Megamenum venthiraiyil
Unnazhagai oviyamaai varaivaenae

Female : Vinnin mazhai thaaraigalai
Veenai narampaakki athil
Vinnin mazhai thaaraigalai
Veenai narampaakki athil
Innoliyai meetti isai pozhivaenae

Both : Anbae en aaramuthae vaarai…aa…aa…
Anbae en aaramuthae vaarai

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் ஜிக்கி

இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடலாசிரியர் : கு. ம. பாலசுப்ரமணியம்

பெண் : அன்பே
ஆண் : அன்பே என் ஆரமுதே வாராய்
பெண் : அன்பே என் ஆரமுதே வாராய்….ஆ….
இருவர் : அன்பே என் ஆரமுதே வாராய்

ஆண் : தென்றல் அலை மீதினிலே
திங்கள் பிறை தோணியிலே
தென்றல் அலை மீதினிலே
திங்கள் பிறை தோணியிலே
தேன்மொழியுனை அழைத்தே செல்வேனே

பெண் : வெண்ணிலவுக் கிண்ணியிலே
என்னிதயக் காதலையே
வெண்ணிலவுக் கிண்ணியிலே
என்னிதயக் காதலையே
உண்ணும் மதுவாய் நிறைத்தே தருவேனே

பெண் : ஆஅ…..ஆ….ஆ….
அன்பே என் ஆரமுதே வாராய்……

ஆண் : வண்ணமிகும் வானவில்லை
பொன்னாடையாய் மடித்தே
வண்ணமிகும் வானவில்லை
பொன்னாடையாய் மடித்தே
வள்ளி உனக்கே பரிசு தருவேனே

பெண் : கண் சிமிட்டும் தாரகையை
முல்லை மலராய் தொடுத்தே
கண் சிமிட்டும் தாரகையை
முல்லை மலராய் தொடுத்தே
காதல் மணமாலையாக அணிவேனே

ஆண் : அன்பே என் ஆரமுதே வாராய்

ஆண் : மின்னல் ஒளிக் கோடுகளால்
மேகமெனும் வெண்திரையில்
மின்னல் ஒளிக் கோடுகளால்
மேகமெனும் வெண்திரையில்
உன்னழகை ஓவியமாய் வரைவேனே

பெண் : விண்ணின் மழைத் தாரைகளை
வீணை நரம்பாக்கி அதில்
விண்ணின் மழைத் தாரைகளை
வீணை நரம்பாக்கி அதில்
இன்னொளியை மீட்டி இசை பொழிவேனே

இருவர் : அன்பே என் ஆரமுதே வாராய்….ஆ…ஆ….
அன்பே என் ஆரமுதே வாராய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here