Jackket Vaali Billa Lyrics
Singers : A. L. Ragavan and S. V. Ponnusami
Music by : T. Chalapathi Rao
Lalalalalalalalalala ohoo hooo
Jacket vaali billaa laadam pona lakkadi
Layanai paaru akkaadi
Aanum pennum illatti yedhu kelatta
Lalalalalalalalalala ohoo hooo
Love love love aanadhae
Rubber polae thulladhae
Aanum pennum illatti yedhu kelatta
Lalalalalalalalalala ohoo hooo
Aadu meikkura bangaaru
Aattam poduraan mannaru
Aanum pennum illatti yedhu kelatta
Lalalalalalalalalala ohoo hooo
Thandha seepu kannadi
Thaluku pannadhu pinnadi
Aanum pennum illatti yedhu kelatta
Lalalalalalalalalala ohoo hooo
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் எஸ். வி. பொன்னுசாமி
இசை அமைப்பாளர் : டி . சலபதி ராவ்
ஆண் : லல்லாலல்லாலல்லல்லா ஓஹோ..ஹோ....
ஜாக்கட் வாலி பில்லா லாடம் போன லக்காடி
லயனைப் பாரு அக்காடி
ஆணும் பெண்ணும் இல்லாட்டி ஏது கலாட்டா
லல்லாலல்லாலல்லல்லா ஓஹோ..ஹோ....
ஆண் : லவ்வு லவ்வு லவ்வானதே
ரப்பர் போலே துள்ளாதே
ஆணும் பெண்ணும் இல்லாட்டி ஏது கலாட்டா
லல்லாலல்லாலல்லல்லா ஓஹோ..ஹோ....
ஆண் : ஆடு மேய்க்கிற பங்காரு
ஆட்டம் போடுறான் மன்னாரு
ஆணும் பெண்ணும் இல்லாட்டி ஏது கலாட்டா
லல்லாலல்லாலல்லல்லா ஓஹோ..ஹோ....
ஆண் : தந்த சீப்புக் கண்ணாடி
தளுக்குப் பண்ணாது பின்னாடி
ஆணும் பெண்ணும் இல்லாட்டி ஏது கலாட்டா
லல்லாலல்லாலல்லல்லா ஓஹோ..ஹோ....